பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1430 திருக்குறட் குமரேச வெண்பா அள்ளது அதற்கு ஒப்பானது வேறு ஒன்றும் இல்லை. அம். இன்மைக்குத் தம்மையே உண்மையான சாட்சியாகத் கோ. இங்கே உறுதி கூறி யிருக்கிரு.ர். வாய்மையின் தாய்மையையு. வியனை பயனையும் கன்கு அனுபவித்துள்ளார். அவ் வுண்யா உாையின் திண்மையால் துண்மையாய் ஈண்டு உணர வக்கது. தேவ கோடிகளுள் தேவதேவனுய்க் கடவுள் தலை சிறக்க ருக்கிருர்; அதுபோல் சீவ குணங்களுள் உண்மை உயர்ந்து கிறது. மெய்யன் என்.ற கடவுளுக்குப் பெயர். என்றும் கலோ யாய் நிலைத்துள்ளவன் என்பது இதன் பொருள். மெய்யும் டி. வாறே எல்லா நன்மைகளினும் மேலோங்கித் தலைமை கிலவியுள்ளது. எவ்வளவு கல்ல குணங்கள் ஒருவனிடம் அ ை திருந்தாலும் அங்கே மெய் இல்லையானல் அவன் பொய்யா, யிழிவுறுகிருன். புலைகளெல்லாம் பொய்யுள் நிலையா யுள்ளன. மறைமுழுது உணர்ந்தார் ஏனும் மகம்பல புரிந்தார் ஏனும் குறைவறு தானம் எல்லாம் கெர்டுத்தறம் கூர்ந்தார் ஏனும் நிறைபெருந் தீர்த்தம் எல்லாம் நிரம்புறத் துளைந்தார் ஏனும் கறையுறும் ஒருபொய் கூறின் கடுநரகு அழுந்து வாரே. (காசி ரகசியா பகர்சத்தியத்தை விட்டுண்மைப் படுத்தும் கேள்வி யாது நலம தொகுசத் தியத்தை விட்டுழன்று தோயும் புனிதநீர் யாது தகுசத்தியத்தை விட்டு நின்று தழலை வளர்க்கும் மகம் யாது திகழ்சத்தியத்தை விட்டவர்க்குத் தெரிசற் குணங்கள் யாது மன்னே. (திருப்பரங்கிரியம் ) வாய்மை தப்பினர்கள் இந்த மானிலத்தில் ஈனராய்த் தீய்மையுற்று மேலுளோர் பழிக்கவே திரிந்துபின் தூய்மையற்ற கும்பியுள் துளைந்தழுங்கு வாரென வாய்மனுப் பகாந்த வேத சாகை முற்றும் அறையுமே. (பிரமோத்தர காண்டம்) --- வாய்மை ஒன்றே எல்லா கன்மைகளுக்கும் உயிராகாாமா யுள்ளது; அது இல்லையானல் எவ்வகை உயர் கலன்களும் இழி வுற கேரும் என இவை நேரே தெளிவுறுத்தியுள்ளன. உள்ளக்கில் ஒருவன் சக்கியத்தைக் கழுவி நின்ருல் உல கத்தில் அதிசய சிக்கிகளுடையஞய் அவன் ஒளி பெம்ம கி. ன்ெருன். சக்கியம் கிக்கிய கிமலஞய் கெடிது கிலவுகின்றது.