பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. வா ய் ைம 1431 ஏதஸ்ய ப்ரஹ்மணுே நாம ஸத்யம். (சாந்தோக்கியம் 8. 3. 4) இக்கப் பிாமத்தின் பெயர் சத்தியம் என வேதம் இவ்வாறு குறிக்ள்ைளது. ஆகவே உண்மையின் உயர் நிலையை ஊன்றி உணர்ந்து உளம் மிக வியந்து கொள்கிருேம். வாய்மையே எல்லா கலன்களுக்கும் காய்மையாயுள்ளது. அதனைப் பேணி வருபவர் பெரியமாய் உயர்ந்து திகழ்கின்ருர். இது சகாதேவன்பால் தெரிய கின்றது. சரிகம். பாண்டவரின் இளவலான இவன் பல கலைகளையும் கன்கு யின். தெளிக்கவன். நேர்மை முதலிய கல்ல நீர்மைகள் இவனிடம் சீர்மையாய்ச் சிறந்திருந்தன. சால்புடைய சத்திய 'லன். பொய் சொல்லா மெய்யன் என்.று புகழ் பெற்றிருக்க --- ■ == 규 - து == மையால் பகைமை மண்டியிருங்க துரியோ கனலும் இவனே - - - - --- --- - – o – == ாதித்துக் த கித்து வந்தான். உன் உள்ளத்தில் உயிர் ஆகாய ாய்க் கருதியுள்ள உண்மையை நீ மறையாமல் உரைக்க வேண் ம்ெ என். கண்ணன் ஒருமுறை இவனிடம் கேட்டான்; அப் பொழுது இவன் கூறிய மொழிகள் சீரிய ஒளிகளாய் வந்தன. ஒருமொழி அன்னை வரம்பிலா ஞானம் உற்பவ காரணன் என்றும் தருமமே துணைவன் கருனேயே தோழன் சாந்தமே நலனுறு தாரம் அரிய திண் பொறையே மைந்தன் மற்றிந்த அறுவரும் அல்லது ஆர் உறவென்று இருவரில் இளையோன் மொழிந்தனன் தன்பேர் இதயமா மலர்க்கிடை எடுத்தே. (பாரதம்: பழம்,20) __ * *. o --- இவன் ஒழுகி வக து ை விழுமிய நிலைகளை இதனுல் _ர்ைந்து கொள்ளுகிருேம். ஒரு மொழி என்றது சக்கியக்கை. வாமையே தனது தாய் என்று உரிமையோடு உசைக்திருக்கி ான். ஞானம் சாக்தம் பொறுமை கருமம் கருனே என்னும் இவை முகையே கங்கை தாம் மைக்தன் துணேவன் தோழன் ைஇன்பால் உறவாய் மருவியிருந்துள்ளன. உற்ற உறவினர் வம்ை பெற்ற காய் எவ்வாறு பெருமையும் அருமையும்