பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1444 திருக்குறட் குமரேச வெண்பா ஸ்மிருதிம்ப்ரசாத் புத்தி நாசோ புத்திநாசாத் ப்ரணச்யதி. (கீதை, 2: 63) கோபக் கால் மதி மயங்குகிறது; அம் மயக்கத்தால் கினேவு கடுமாறுகிறது; அதனல் உணர்வு கெடுகிறது; அது காச முறவே அவன் அழிக் து ஒழிகிருன்’ எனக் கண்ணன் இன்ன வா.ம. வெகுளியின் தீய விளைவுகளை முறையே விளக்கியிருக் கிருன்னணி புகுக்க மனேபோல் சினம் புக மனிதன் அழிகிருன். எரிநிகர் வெகுளி பொங்க மயக்கம்வந்து எய்தும் எய்தத் தெரிபவை சிதையும் உள்ளம் தெரிந்தவை சிதைந்த போதே உரியதன் உணர்வு மாயும் உணர்வுமாய்ந்து ஒழிந்த வாறே அரியவென்று அறிஞர் பேசும் அனைத்துமாய்ந்து ஒழியுமன்றே. (பரமார்த்த தரிசனம்) வெங்கதம் தவத்தை மாய்க்கும்; வினைவிளைவிக்கும் மேன்மை தங்கிய புகழைப் போக்கும்; தபோதனர்க்கு அடுப்ப தன்ருல்; இங்கிது சுவர்க்கம் மோக்கம்; இரண்டையும் தீர்க்கும் என்றே பொங்குவெஞ் சினத்தை நீத்தார் புண்ணிய முனிவர் ஐய. (விண்டு புராணம்) கோபம் ைேய ஒக்கது; அறிவை மாய்த்து ஆருயிாைக தீய்ப்பது; கவம் முதலிய உயர் கிலைகளை அழிப்பது; அதனை உள்ள க்தில் கொள்ளாமல் ஒழிக் கவரே உயர்க்க புண்ணியசீலர் சிறக்க கவ முனிவர்; இருமையும் இன்பம் பெற வுரிய பெரு மகிமையாளர் என இவை தெளிவாய்க் குறித்துள்ளன. சினத்தால் கொடிய பல தீமைகள் விளைந்து வருதலால் அகன யாதும் கருதாமல் யாண்டும் மறந்து விடுவதே கல்லது. சினம் இன்றி மனம் அடங்கி யிருப்பவர் சிறந்த மாதவ ாய் உயர்ந்து கெய்விக இன்ப நிலையில் கிறைந்து விளங்குவர். இது சாங்கலிங்க சுவாமிகள்பால் அறிய கின்றது. சரிதம். இவர் அரிய கலைகள் பலவும் பயின்றவர். பெரிய கவ கெறி யாவர். அடக்கம் பொறை அருள் முதலிய உயர் குணங்கள் எல்லாம் இவர்பால் ஒருங்கே நிறைக்கிருக்தன. தத்துவ ஞானம் இவரிடம் உத்கம நிலையில் ஒளி வீசி கின்றது. உலக ஆசைகள்