பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1450 திருக்குறட் குமரேச வெண்பா கொடிய தீயினும் கோபமம மகாடியது; கடிது விாைக் து அவித்து ஒழிக்கவுரியது அதுவே என இது குறித்துள்ளது. கோபம் மிக்க போது ஏவர் ஆறுவார் குறுகு வோர்தமைக் கொடிய நோய்புகம் சாபம் இட்டு மாதவர்க ளாயினர் தலைமை மிக்ககம் சவம் இாப்பரே. (அஞ்ளுவதைப்பரணி கோபம் முண்டம பாது எவரும் தயாம் அடைவர்; அரிய தவசிகளும் பெரிய ஞானிகளும் அதனுல் கவம் இழங்து அவலம் அடைந்துள்ளனர் என்று இது பரிந்து வரைந்துளது. கோபமே பாவங்க ளுக்கெலாம் தாய்தந் ை. கோபமே குடி கெடுக்கும் கோபமே ஒன்றையும் கூடிவர ஒட்டாது கோபமே துயர் கொடுக்கும் கோபமே பொல்லாது கோபமே சீர்கேடு கோபமே உறவு அறுக்குப் கோபமே பழிசெயும் கோபமே. பகையாளி கோபமே கருணை போக்கும் கோபமே ஈனமாம் கோபமே எவரையும் கூடாமல் ஒருவன் ஆக்கும் கோபமே மறலிமுன் கொண்டுபோய்த் தீயநர கக்குழியில் வீழ்த்தி மாய்க்கும். (அறப்பளிசுரம்) கொடிய துயரங்களுக்கெல்லாம் வெகுளி நிலையமாயுள்ள மையை இது விளக்கியுளது. பொல்லாக இக்கத் தீமையை நீக்கி ஒழிப்பதே நல்ல சுகக்கை நன்கு ஆக்கிய படியாம். சினம் புகாமல் மனக்கைப் பாதுகாப்பதே சிறக்க மாதவம். விக்கக விவேகியா யிருந்தாலும் கோபம் கொண்டால் அவன் பித்தஞயிழிந்து பேயனுய்க் கழிந்து பீழையுமவன். இது சிக்காாமன்பால் தெரிய கின்றது. சரிதம், இவர் ஆ. இது ட தேசத்தினர். சொனனலாபுரம் என்னும் ஊரில் இருந்தவர். பேரறிவாளர். அரிய யோகங்களைச் செய்து பெரிய சித்திகளை இவர் பெற்றிருந்தார். மனிதன் செய்கின்ற கருமங்களே அவனுக்கு எவ்வழியும் செவ்வையாய் இனிய பலன்