பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. வெகுளா ைம 1451 _ கல்கும்; தனியே ஒரு கடவுள் வழிபாடு தேவையில்லை என் _i, எண்ணம் இவர்பால் கிண்ணமாய் கண்ணியிருந்தது. கான் அடைந்துள்ள யோக சிக்கி அதிசய சக்தியுடையது என்று _யிெருக்கமையால் எவரையும் மதியாமல் யாண்டும் இவர் பெருமிகம் கொண்டு கின்ருள். இவரது கிலை பிழைபாடுடையது _று அல்லமதேவர் என்னும் பெரியவர் ஒரு முறை சொல்ல பக்தார். கோவே இவர் நேரே சீறி வந்து சினந்து வைதார். அக்க சிலாான அவர் மிகவும் விநயமாய் இவர்க்கு அறிவு கலங் _ா அருளினர். அவ்வுரைகள் உன்னியுணா வுரியன. என்னே வைதவன் யாரவன் என முனிந்து எரிபோல் முன்னர் எய்தினன் சித்தரா மப்பெயர் முதல்வன் அன்னை யன்ன நம் அல்லமன் அவன்சினம் அறிந்து சென்னி ஒண்கரம் அசைத்துவெண் நகைசெய்து செப்பும்: சிறப்புப் பெற்ற நல் யோகிதன் மனத்தெழு சினம்தன் அறத்தைக் கொன்றிடும் முன்பு:பஞ்சியில் புகும் அழல்போல் முறுக்கப் பட்டவன் பவம்பினை ஒழித்திடும் அதனல் பொறுத்தற்கு ஒப்பிலே என்று நன்று அறிந்தனை போலும்! _ாலன் நின்முனம் பொறையுளன் ஆகுவன்; கடல்சேர் ஆலம் நல்லமுது ஆகும் என்று அவன் தவம் புகழ்வான் போல வைதனன் கொடியவன் எனும்பொருள் தோன்றச் சிலம் நல்கும்ஒர் தொழில் செயும் அல்லம தேவன். (3) (பிரபுலிங்க லிலே) சால்புடைய அப் பெரியவர் இவ்வாறு பொருள் பொதிந்த மொழிகளை அருளோடு கூறவே சிலேடைக் குறிப்பால் இகழ்ந்து மொழிங் கார் என்.ற வெகுண்டு மூண்டு இவர் வெங் துயர் புரிக் -ார். கான் புரிக்க ைேமயெல்லாம் புன்னகை புரிந்து கின்ற _ங்க மெய்ஞ்ஞானி எதிரே விரைந்து அழிக்கு ஒழிக்கன; ஒழி பவே வெருவி வந்து அவர் அடியில் விழுந்து கொழுது இவர் _wமை பூண்டு கின்ருர். அவர் ஆதரிக்கருளினர். கல்ல யோகி _ாயிருந்தும் பொல்லாக கோபக் கால் அல்லல்பல அடைக்கார். பக்க உயர் கலங்கள் எல்லாம் சினத்தால் சீரழிந்து போம் _ உணர்ந்து கொள்ளவே அதனை ஒழித்த ஒழுகி உய்தி பெற். அ. வினம். கொடிய பகை, அதை வேரோடு நீக்கினவரே