பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1456 திருக்குறட் குமரேச வெண்பா கொடிய அழிவுகள் இவ்வா. கோபத்தால் விளை சலாக அகண் ஒழிய விடுபவர் உய்தி பெறுகிரு.ர். அறிவைக் கல_ அவலத் துயர்களை விளைப்பது ஆதலால் கோபம் உயிர்க் கொல்லி என கேர்க்கது. கொலைப்பெயர் புலைப்பழியைப் புலப்படுத்திய Wrath killeth the foolish man. (Bible) மூட மனிதனைக் கோபம் சொல்லும் என்று இ.த இங் னம் குறித்துள்ளது. ம.கியைக் கெடுத்து மனிதனே அழிக்கும் கோபத்தை எவ்வழியும் விழிப்புடன் அடக்கி ஒழிக்க வேண்டும் முனிவு நீங்கிய வழி இனிமை ஓங்கி வருகிறது. அரிய பெரிய கிறலுடன் கெடிய வலியுடையன் ஆபி.வ. கொடிய சினம் புகின் அவனே அது கடிது கொன்ற விடும். இது இரணியன்பால் அறிய கின்றது. சரிதம். இவன் அரிய பெரிய வாபலங்களையுடைய அதிசய கிலேயி னன். தேவர் முதல் யாவரையும் அடக்கி அகில வுலகங்களையும் இவன் தனியுரிமையா ஆண்டு வந்தான். யாண்டும் எவராலும எவற்ருனும் எவ்வகையானும் இவைாவண்ணம் உயர்வரம் பெற். ஊழியும் தேயாமல் ஆழி செலுத்தி அரசு புரிந்து வக்சமையால எல்லாரும் இவனே இறைவன் என். எக்கிப் போற்றி வந்தனர். தேவர் ஆயினும் ஏவரும் திரிதரும் இயக்கர் யாவர் ஆயினும் எண்ணவும் நினைக்கவும் இயன்ற கோவை மால் அயன் மானிடன் யாவரும் கொல்ல ஆவி தீர்கிலன் ஆற்றலும் தீர்கிலன் அனையான். ( / ) நீரில் சாகிலன் நெருப்பினும் சாகிலன் நிமிர்ந்த மாரு தத்தினும் மண்ணின்மற்று எவற்றினும் மாளான் ஒரும் தேவரும் முனிவரும் பிறர்களும் உரைப்பச் சாரும் சாபமும் அன்னவன்தனைச் சென்று சாரா: (?) உள்ளிற் சாகிலன் புறத்தினும் உலக்கிலன் உலவாக் கொள்ளைத் தெய்வவான் படைக்கலம் யாவையும்கொல்லா நள்ளிற் சாகிலன் பகலிடைச் சாகிலன் நமஞர் கொள்ளச் சாகிலன் ஆரினி அவனுயிர் கொள்வார்? ['s]