பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1462 திருக்குறட் குமரேச வெண்பா நல்ல உறவுகளை நாசப் படுத்துமே பொல்லா வெகுளி புகின். சினத்தை மனக்கே கொள்ளாதே. 307. கொண்டார் சினம்பொருளாக் கொங்கணர்பின் வாசுபெ. கொண்டாரேன் கேடு குமரேசா-மண்டு சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று. (7) இ-ள் குமரேசா சினம் உடைய கொங்கணர் என் வாசுகிா. சிாழிந்தார்? எனின், சினத்தைப் பொருள் என்று கொண் வன் கேடு கிலத்து அமைக்கான் கை பிழையாது அற்று என் . சினத்தின் கேடு உவமையோடு சிந்திக்க வந்தது. கோபத்தை ஒரு பொருளாகப் பிடித்தவன் கெடுவது தரையில் இங்கி அடித்தவன் கை கப்பாமல் தாக்கப் படுவ. போலாம். பொருள் என்றது தனக்கு ஒர் و شه» یا غرقی به ع ஒருவன் மருளாக் கருதிக் கொண்டதை கோக்கி வந்தது. சினந்து சிறிஞல்சான் எவரும் பயந்து அடங்குவர் என். மனிதன் மயலாய் கினைந்து கொள் கிருன். கொள்ளவே சினத்தை ஒரு மூலதனமாக வைத்துக் கொண்டு வாழ்வை கடக்க வே. கிருன். அக்க வாழ்வு தாழ்வானது; அழி துயரங்களுடையது. இழி புலைகள் விளைவது; பழி பாவங்கள் படிந்தது; பழுகா_ அதில் வீழ்ந்து பாழாய் அழியாதே என்.று ஒர் В thfер пинин விழிதெரிய் இனத்து இதில் விளக்கியிருக்கிருச் சினக்கை கெருப்பு என்று முன்பு குறித்தார்; இல்ெ கிலத்தை கேரே காட்டி கிலேமையைத் தெளிவா உணர்த்தருெ. கோபம் உள்ளே மூண்டு எழுகிறது; வெளியே கை மே.ே ண்ேடு உயர்கிறது; அக பாவத்தில் கோய்கிறது; இது பாரில் பாய்கிறது; அக பழியாய்ப் படுதயர் விளைக்கிறது; இது கடிகாய்க் கொடிய வேகனே அடைகிறது. கிலத்தில் அமைக்க H