பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1468 திருக்குறட் குமரேச வெண்பா அரிய பொறுமை இதில் அறிய வக்கது. இரண்டதி தீண்டியது போல் கொடிய துன்பக்கைப் பிறர் செய்தாலும் முடியுமாயின் வெகுளாமல் பொறுப்பது கல்ல.த. வெகுளாமையால் எவ்வழியும் யாண்டும் கன்மையே விளைந்து வருகலால் விழுமிய அந்த விளைவின் நன்மையும் கன் மையும் கன்கு தெரிய கன்று என்று நயமாய் கவின்ருர். இனர்=கொத்து; கற்றை. இணைந்து பிணைக்கு இனமாய் எங்கும் திாண்டிருப்பது இணர் என வக்கது. எரி=தி. எரிப்பது என்னும் ஏதுவால் இசைக்கது. கொடிய துன்ப நிலையைக் கெளிவாக விளக்குகங்கு உவ மையாய் வங்க தீ அடையடுத்து அடைக்கது. இணர் என்பது பெரும்பாலும் பூவின் கொக்கையே குறித்து வரும். இணர் ஊழ்த்தும் நாருமலர். (குறள், 650, இணர்க் கண்ணி. (புறம், 24) இணர் ஞாழல். (கலி, 127) இணர் ததை ஞாழல். (பதிற்றுப்பத்து, 30) இணர் நறுந்தார். (ஐங்குறு நூறு 82) இணர் விரும்புபு கொய்து. (பெருங்கதை, 2, 12) இவற்றுள் இனர் உணர்க்கி கிற்றலை உணர்ந்து கொள்கி ருேம். இனிய மலர்க்கொத்த இயலறிய கின்றது. கொள்ளித தீயை விலக்கி விட்டுக் கொழுந்து விட்டு வரி யும் தீயைக் துலக்கி யிருக்கிருர் ஆதலால் இணர் எரி என்ருர். உடம்பைச் சுட்டு வருத்தும் தீ உயிரின் கொடுக்தியாை உனா வக்கது. சுடு நெருப்பிலும் கடுமை காட்டினர். பிறர் கடுமையாய்க் கூறுகிற சுடு மொழிகளும் கொடுமை யாய்க் செய்கிற அடு துயர்களும் உள்ள க்கை வகைக்_ உயிரைத் துடிக்கச் செய்யும். சகிக்க முடியாக அக்கக் கொடுதுன்பங்களையும்பொறுமையாய்ச் சகித்துக் கொள்வதே கல்ல_. புனரின் என்ற து அவ்வாறு பொறுப்பது அரிது என்ப_ தெரிய நின்றது. எந்த வகையிலும் கோபத்தை அடக்கி வரு_