பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1474 தருக்குறட் குமரேச வெண்பா வகையிலும் யாண்டும் வெகுளாமல் இருக்கமையால் சாக்க மூர்க்கி என். மாக்கர் யாவரும் இவரைப் போற்றி வங்கினர் மகிமைகள் பல இவரிடம் மருவி வந்தன. இணர் எரி கோய் வன்ன இன்னு செயினும் எவ்வழியும் வெகுளாமை கன்.. என்பகை உலகம் அறிய இவர் கன்கு உணர்க்கி கின்ருள். கேஞ்சில் சினமிலனேல் நீளுலகம் அன்னவனமூல. தஞ்சமென் கிற்கும் தணிந்து. -ெ TE - மவகுளாமையை விழுமிய தவம. 309. பண்டு வெகுளாப் பரத்துவரேன் உள்ளியதைக் கொண்டார் உடனே குமரேசா-தண்டாமல் உள்ளிய வெல்லாம் உடனெ ய்தும் உள்ளத்தால் உள் ளான் வெகுளி எனின். (9) இ-கள் குமரே சா! வெகுளி நீங்கிய பாத்துவாசர் கருகியன யாவும் என் உடனே பெய்ருர் எனின், உள்ளக் கால் வெகுளி உள ளான் எனின் உள்ளிய எல்லாம் உடன் எய்தும் என்க. மனக்கில் சினக்கை ஒருவன் கினையான் ஆயின் அவ_ கருதிய பொருள் கள் யாவும் உடனே வந்து உரிமையா. அடையும். எய்தம்= இயல்பாகவே எதிர் வக்து கிக்கும். உள்ளிய=உவக்க எண்ணிய கினைக்கல் எண்ணல் கருக_ சிக்கிக்கல் விரும்பல் வி.ை கல் வேண்டல் முதலியன rr را گرفته அனும் உள்ள ல் ஆழ்க்க கோக்கு உடையது. உலக கசைகள் யாவும் துறந்த துறவி உள்ள வுரியது. ப. பொருள் ஒன்றே; வேறு வெ.மும் பொருள்கள் அன்அ; அங்_ கிலையில் உள்ள அவர் எதேனும் ஒரு காணத்தால் எகை.ே அம் உள்ள கேளின் அவ்வாறு உள்ளியன எல்லாம் உட_ெ விாைங்க வன்து அவளை அடைந்து கிற்கும். அக் கிலைமையு. கலைமையும் சீர்மையும் ஈண்டு கேரே தெரிய கேர்க்கன. உடன் எய்தம்= கினைக்க அப்பொழுதே கிடைக்கும்.