பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. வெகுளா ைம 1475 கருகிய பலன்கள் கருகியபடியே உடனே வந்து கைகூடும் _பகை இவ்வாறு செவ்வையாய்க் காட்டியருளினர். மேல், யாண்டும் வெகுளாமை கன்று என்ருர், ஈண்டு அத _துல் விளைங்து வரும் கலன்களை விழுமிய நிலையில் விளக்கியருளி _து. கிருவும் இன்பமும் சேர வருவன தெரிய வங்கன. உள்ளத்தால் என்ற து கல்லோருடைய அக்க உள்ளத்தின் புணிக நிலையை ஒர்ந்த உணர. ஈசனேயே எண்ணி ஒளி பெற் _ள்ள அங்க உள்ளம் சேமான வெகுளியை எங்க வகையிலும் கெனயாது என்பது கொனியாய் நின்றது. உள்ளான் என எதிர்மறை வினையால் பெயர் குறிக்கது, _ள்ளுபவனது எள்ளல் இழிவுகளை எளிகே தெரிய வந்தது. உள்ளக்கால் வெகுளியை உள்ளாக இருப்பவர் மிகவும் அரியர் ஆதலால் எனின் என்ருர். எச்சமான இக்கக் குறிப்பு வெகுள ாமையின் உச்ச நிலையை உணர்க்கியுளது. அரிய இந்த லெயையுடையவரிடம் அரிய பெரிய பொருள்கள் எல்லாம் பிரிய மாய் விாைந்து வந்து உரிமையோடு சேருகின்றன. சினம் படியாக மனக்கில் அமைதியும் அருளும் படின்ெ _: படியவே கருமம் விளைகிறது; விளையவே பெய்வத் கன் _மயை அடைகின்றது; அடையவே அது கருகியன யாவும் _ேொ பெருகி வந்து இயலுரிமை புரிகின்றன. மனிதனிடம் யே கோபம் நீங்கி ஒழியவே தாய தெய்வங் _அவனிடம் உவகையாய் அருள் புரிந்து வருகின்றன. முனியாதார் முன்னிய செய்யும் திரு (நான்மணி 41) வெகுளாகவர்க்கு விளைந்து வரும் பலன்களை விளம்பி நாக _கு இங்கனம் விளம்பியுள்ளார். உள்ளக்கே முனிவு இல்லார் _ள்ளியவற்றையெல்லாம் கிருமகள் உவந்து கருவள் என்றத _ல் வெகுளாமையின் வியனை விழுமிய பயன்கள் விளங் ன்ெறன. அதிசய ஆக்கங்கள் மதிதெளிய வக்கன. கோபம் கொடிய பாபம் உடையது; உயிரினங்களுக்கு எவ் _ழியும் ரயரங்களையே சருவது. அத்தகைய பொல்லாத திமை _அறவே ஒழிக்கவன் உத்தம ஞானியாய் ஒளி மிகுந்து