பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1490 திருக்குறட் குமரேச வெண்பா வேந்தன் இருந்துழிச் சார்ந்த நிமித்திகன். அடிமுதல் முடிவரை நெடிது நோக்கி இன்ருேள் கழியப் பொன் திகழ் உலகம் சேர்தி நீஎனச் சேரலற்கு உரைத்தவன் மைந்தரை நோக்கி நந்தாச் செங்கோல் அந்தமில் இன்பத்து அரசாள் உரிமை இளையோற்கு உண்டென உ8ளவனன் வெகுண்டு அழுக்காற்று ஒழுக்கத்து இழுக்கு நெஞ்சினன் கண் எரி தவழ அண்ண8ல நோக்கும் கொங்கவிழ் நறுந்தார்க் கொடித்தேர்த் தானேச் செங்குட்டு வன்தன் செல்லல் நீங்கப் பகல்செல் வாயில் படியோர் தம்முன் அகலிடப் பாரம் அகல நீக்கிச் சிந்தை செல்லாச் சேனெடுந் துாரத்து அந்தமில் இன்பத்து அரசாள் வேந்தாய்க் குணவாயில் கோட்டத்து அரசு துறந்திருந்த குடக்கோச் சேரல் இளங்கோ வடிகள். (சிலப்பதிகாரம்) கிகழ்ந்துள்ள நிகழ்ச்சிகளை இதில் உணர்ந்து கொள்ளுெ ருேம். அண்ணன் அல்லல் உருகபடி அரச கிருவையும் துறக்க கின்ற இவரது மகிமையை மாதவரும் மகிழ்ந்து புகழ்ந்தனர். இ மப்பு ஈனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னு செய்யாமை மாசற்ருர் கோள் என்பதை உலகம் காண இவர் உணர்க. கின் முர் அருள் ர்ேமையால் அமாயினர். மன்னுயிர்க் கின்ன மறந்தும் கினையாதே உன்னுயிர்க்கு நன்மை யுனர். எவ்வுயிர்க்கும் இடர் செய்யாகே. 312. செற்றங்கொண் டின்முைன் செய்தார்க்கும் செய்தி. கொற்றம் குடியார் குமரேசா-முற்றும் (வே கறுத்தின்ன செய்தவக் கண்ணும் மறுத்தின்னு செய்யாமை மாசற்ருர் கோள். (2) இ-ள் குமரேசா! சிறித் துயர் செய்தவர்க்கும் கொற்றம் குடி -ார் என் மாறி இடர் செய்ய வில்னிை எனின், க.அத்து இங்கு