பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1494 திருக்குறட் குமரேச வெண்பா முறை சவறிய நீ ஆகி பகவனுக்குப் பூசனை புரியலாகாது" என்.று மறியல் செய்து விலக்கினர். அவ்வளவோடு அமையாம. - ஆரிலும் இருக்கலாகாத என உருத்து அல்லல் பல வினை شyeع۔ தார். உள்ளம் பொறுத்த அமைதியாயிருக்க வங்க இவர் அ பதியை விட்டு விலகி அயலே போய்க் கொற்றவன் குடி என் வ சிற்றுாாையடைக்க பரமபதியையே சருகி உருகி யிருக்கா மறுகாள் பூசை செய்ய வுரிய அருச்சகர் கோவிலைக் கிறக்க . அங்கே கடராச மூர்க்கியைக் காண வில்லை. யாவரும் கலங்க கடுங்கினர். அப்பொழுது "யாம் உமாபதியிடம் போயிருக்கிய ருேம்' என்று ஒர் ஒலி அசரீரியாய் வானிலிருந்து எழுங்க.. வான விதியிலிருந்து வந்த அங்க ஞான மொழியைக் சே அம்ை எல்லாரும் உள்ளம் வியங்கார்; ஒருங்கு இாண்டு வி ை . வக் து இவர் அடியில் விழுந்த கெடிது கொழுதார். கா - செய்த பிழையைப் பொறுத்து மீண்டு ஊருக்கு எழுக்கரு படி வேண்டினர். அவருடைய வேண்டுகோளுக்கு இரங்கி இவ அன்புடன் வங்தார். ஆண்டவனும் வங்து கோவில் கொண். குலாவியருளினர். ககர மாங் கரும் காட்டு மக்களும் இவரு ை மகிமை மாண்புகளை மகிழ்ந்து புகழ்ந்தார். கறுத்து இன். செய்தவரிடத்தும் மாசற்ற மாட்சியாளர் மறுத்து இன் வ செய்யார் என்பதை வையம் கான இவர் காட்சியாய்க் கா. , யருளிஞர். இவரது சீவகருனே கேவ ஒளியாய் விளங்கி வங்க.. செற்றமீக் கொண்டு சிலர் திரண் டிகழ்ந்து சிறிவெந் துயர்கள் செய்தாலும் கொற்றவன் குடியார் குற்றமொன் றுரையார் குல நகர் வந்தருள் புரிந்தார்: நற்றவம் உடையாா மற்றவர் புரியும் நவைகளை நனவிலோர் கனவா எற்றுமே மறந்து யாவர்க்கும் யாண்டும் இனியராய் இதங்களே செய்வார். கிகழ்ந்துள்ள நிகழ்ச்சியை இது வாைங்து காட்டியுள.. சீறிப் பிறர் துயரம் செய்யினும் எேன்றும் மாறிப் புரியல் மறம். யாண்டும் இதமே செய்க.