பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. இன்னு செய்யாமை 1499 செய்காாை ஒற க்கல் அவர் காண கன்னயம் செய்து விடல் _ன்க. பொறுமை பூண்டு வாப் பெருமை நீண்டு வரும். அரிய பெரிய நீர்மை இங்கு அறிய வங்கது. கனக்குக் துன்பம் செய்தவரை ஒருவன் கண்டிக்கலாவது அவர் காமே காணும் வகை அவர்க்கு இன்பம் செய்து விடுதலே. மணிகனது மகிமை மன அமைதியில் இனமா மருவியுளது. கன்னயம்= கயமான இனிய கலன்கள். சொல்லாஅம் செயலாலும் உயர்க்க உவகையான உபசா சங்களைப் புரிந்து விடுவது சிறக்க பெருக்ககைமையாம். விடல் = விடுக. அல் விகுதி உடன்பாட்டு வியங்கோள். ஒ.றுக்கல் = உருத்த வருக் கல். துே செய்தோாைக் ண் டி. ப்பது ெேமுறை - லால் ஒறத்தல் ஈண்டு உரிமையாய் வங்கது. இது விதிமுறையான _ன்.ற; புதுமுறையானது. அதிசயமான கண்டனே மகிதெளிய _ங்க.த. மானச தக்துவம் இதில் கன்கு மருவியுளது. காம் இன்ன செய்திருக்தம் கமக்கு இப்படி இனிமையான மரியாகைகளையும உபகாசங்களையும் செய்கின்ருரே! என்று முன்னம் அயர் செய்தவர் சாாகவே உள்ளம் காணி உளைந்து உருகும்படி கல்ல இகங்களை ஈயக்க நன்கு செய்து விடுக என் பார் அவர் காண கன்னயம் செய் என். கயமா உணர்த்தினுள். அவர் காண என்றது. இவர் செயல் நிலை காண கின்றது. கன்னயம் செய்தோம் என்னும் எண்னமும் கூடக் கன் கெஞ்சுள் கொள்ளலாகாது; கொண்டால் உள்ளே மெல்லப் பெருமிகம் வள கேரும் ஆதலால் அகனை அறவே மறந்து _டுெகல் கலமாம். இகம் செய்வது இனிய கடமையாம். இன்ன செய்தார்க்கு இன்ன செய்யின், பகைமை துயர் ப_ங்கள் படர்ந்து வரும்; இனிமை செய்யின், கண்பு இன்பம் _ணியங்கள் பொங்கி வரும். மனிதன் பெரியவனுய் உயர _ேண்டுமானுல் சி.றமைகளை மறந்து யாண்டும் சீர்மைகளையே _ங்.த உரிமையோடு இதங்களே செய்_து வர வேண்டும்.