பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. இன்னு செய்யாமை 1503 என் போற்றியருளிஞர்: எனின், பிறிதின் கோய் தம் கோய் போல் போற்ருக்கடை அறிவினுன் ஆகுவது உண்டோ என்க. அறிவுக்கு உரிய அரிய பயன் அறிய வங்தது. பிற வுயிர்க்கு வக்க துன்பக்கைக் கம் உயிர்க்கு வங்கது போல் கருதிப் பேணுக இடத்த அறிவினுல் யாதும் பயனில்லை. பிறர் என்னுது பிறிதின் என இழி திணையால் குறிக்கது, எறும்பு முதலிய சிறிய பிராணிகளையும் கன்னப் போல் எண் னிக் கண்ணனி புரிந்து ஒழுக வேண்டும் என்பது தெளிய. மாடு ஆடு முதலிய பிராணிகளை விட மனிதன் சிறங் கவ குய் உயர்ந்து வந்திருப்பத அறிவிஞலேயாம். மேலான இங்க அறிவுக்கு மெய்யான பயன் எங்க உயிர்க்கும் இாங்கி இகம் புரிவதேயாம். இனியது செய்த அறிவு புனிதமுறுகிறது. கண்ணுேடிக் கண்ணளி புரிந்து வரும் அளவே மனிதன் புனிகளுடியர்ந்து புண்ணியவாகுய் ஒளி மிகப் பெறுகிருன் சீவ காருணியம் உடையவன் தேவ கோடியில் மேவி வருகிருன், ஆருயிர்களுக்கு அருள் புரிந்து வருபவனே போருளாளகு கின்ருன். அதிசய ஆனக்கம் அருளால் வருகிறது. கலைகளைக் கற்கவும், பொருள்களை ஈட்டவும், வாழ்க்கை பைச் செம்மையாக கடத்தவும் அறிவு கருவியாக வுள்ளது; ஆயினும் அருளோடு கூடி உயிர்களுக்கு இாங்கி உதவி புரிக்க போ.த சான் ஆன்மாவுக்குப் பேரின்ப நிலையை அது ஆக்கியரு ளுகிறது. பிறர்க்கு கலம் செய்பவன் கனக்கு கல்லவனுகிருன். உண்டோ? என்ற விணுவிலுள்ள தொனிக் குறிப்பை துணிக்க உணர்ந்து கொள்ள வேண்டும். கன் உயிாக்குத் துயர் களை நீக்கி உய்கி புரிவதே உயர்க்க மெய்யறிவாம். பி, அயிர்களுக்குக் கான் எயர் புரியாமலும், துயர் உத்த உயிர்களுக்கு விசைக்த இயங்கி உதவி புரிதலும் ஆகிய அருட் செயல்கள் அமைக்க அளவே அறிவு கெருளுடையதாய்ச் சிறந்த தெய்வ ஒளியை எயதி மிளிர்கிறது. எவ் வுயிர்க்கும் எவ்வழியும் இாங்கி இகம் புரிந்து ஒழுகி. வருபவனிடம் கிவ்விய மகிமை செறிந்து வருகிறது.