பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1508 திருக்குறட் குமரேச வெண்பா பிறவியின் இடும்பையை அஞ்சித் தன் குடும்பக்கோல் இக்க அரசன் அக்கமில் இன்பம் அடைந்துள்ளமையை இகளுல் அறிக் கொள்கிருேம். பிறிதின் கோய் தம் கோய் போல் போற்றுவதே அறிவின் பயன்; அதனைப் பேணி வருவ-ே பேரின்பமாம் என்பதை உலகம் காண இவர் உணர்த்தி கின்ருள். தன்னுயிர்போல் மன்னுயிரைத் தான்பேனன் ஆயினவன் என்னறிவு பெற்ருலும் என். ஆருயிர்க்கு அருள்புரிகலே போறிவுக்குப் பயன். 316 பற்றியகை அன்னம் படுதுயர்கண் டேனுடனே கொற்றநளன் விட்டான் குமரேசா -எற்றேனும் இன்னு எனத்தான் உணர்ந்தவை துன்னுமை வேண்டும் பிறன்கட் செயல். (6) இ-ள் குமரேசா கான் பற்றிய அன்னப் பறவையின் இன்.ை உணர்ந்த நளன் என் அதனை உடனே விட்டான்? எனில், இன்னு எனக் கான் உணர்க்கவை பிறன்கண் செயல் தன்னுை வேண்டும் என்க. கல்ல உணர்ச்சியின் கலனே இது உணர்த்துகின்றது. அன்பம் என். கான் உணர்க்கவைகளை யாரிடமும் யாது. யாண்டும் ஒருவன் செய்யாகிருக்க வேண்டும். அாய வாழ்வு யார்க்கும் துயர் செய்யாமையே: அகஃா யுடையவன் தாய மகாகுய்க் துலங்கி வருகிருன். தான் என்றது அறிவுள்ள மனிதனுய்ப் பிறக்து வக்கள்_ கனது கிலேமையை ஒருவன் உரிமையுடன் உணர வக்கது. விலங்கு பறவை முசுலிய இழிக்க இனங்களில் கழிக்_ போகாமல் உயர்க்க பிறவியில் கோன்றிச் சிறக்க கலைக_ை பயின்று தெளிக்க அறிவுடன் கானும் ஒரு மனிதன் என்_ உறுதி பூண்டு ஒளி மிகுந்துள்ள ஒருவன் பி, அயிர்கள் பா_ அருள் புரிக்க வாவே எவ்வழியும் உரியவனுய் மருவியுள்ளான்.