பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1230 திருக்குறட் குமரேச வெண்பா இருந்து வருந்தி எழில்தவம் செய்யும் பெருந்தன்மை யாளரைப் பேதிக்க வென்றே இருந்திந் திரனே ஏவரே வரினும் திருந்தும்தம் சிந்தை சிவனவன் பாலே. (திருமந்திரம்) தவத்தின் மேலுறை தவத் திறை தனக்கலது அரிதே மயக்கு நீங்குதல் மனமொழி மெய்யொடு செறிதல் உவத்தல் காய்தலொடு இலாது.பல் வகையுயிர்க்கு அருளே நயத்து நீங்குதல் பொருள்தனை அனேயதும் அறிநீ. (வளையாபதி) . நீர் பலகால் மூழ்கி நிலத் தசை இத் தோலுடையாச் சோர் சடை தாழச் சுடர் ஒம்பி-ஊரடையார் கானகத்தே கொண்டு கடவுள் விருந்தோம்பல் வானகத் துய்க்கும் வழி. (புறப்பொருள்) ஊக்கித்தாம் கொண்ட விரதங்கள் உள்ளுடையத் தாக்கருந் துன்பங்கள் தாந்தலே வந்தக்கால் நீக்கி நிறு உம் உரவோரே நல்லொழுக்கம் காக்கும் திருவத் தவர். (நாலடியார்) துய்மை யுடைமை துணிவாம் தொழிலகற்றும் வாய்மை யுடைமை வனப்பாகும்-தீமை மனத்தினும் வாயினும் சொல்லாமை மூன்றும் தவத்தில் தருக்கினர் கோள். (திரிகடுகம்) தவத்தின் இயல்பையும், அகனேச் செய்ய நேர்க்கவர்களு டைய நிலைமை நீர்மைகளையும் இவை கலமா விளக்கி யுள்ளன. துயர்களைப் பொறுத்து உயிர்களுக்கு இாங்கி அருள் கூர்ந்து மருள் கிர்ந்து பரம்பொருளை ஒர்ந்த கி.ம்பகே தவநிலை யாம். இந்த அரிய புனித நிலை பெரிய மகிமை யுடையது. இவ் வுண்மை கண்ணுவர் கண்ணும் காசிபர்பாலும் காண நின்றது. சரிதம் 1 கண்ணுவர் என்பவர் புண்ணிய நீர்மையர். அரிய பல கலை களை ஆய்ந்து கெளிக்கவர். ஆருயிர்கள் பால் போருளுடையவர். கித்திய அகிக்கிய நிலைகளை உய்த்து உணர்ந்த தக்துவஞானி யாய் விளங்கி வந்த இவர் பான் அருளை கினைந்த கனியே இது ங்கித் தவம்புரிந்திருந்தார். இவரது கவச்சாலை புனித நிலையமாய்