பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. இன்ன செய்யாமை 1509 உணர்வுடைய பிறப்பிற்கு உண்மையான சிம்ப்பு எவ்வழி | கன்மை புரிவதேயாம். கல்லவை செய்பவன் கல்லவனும் _யர் ருென்; அல்லவை புரிபவன் பொல்லாதவன யிழிருென். மழிந்து போகாமல் தெளிந்து உயர்ந்து வா வுரிய சிறக்க வழிகளை இது வகையாய் வரைந்து மொழிக் தள்ளது. துன்பங்கள் பல வகைகளில் கோன்அமாயினும் சொல் செயல் என்னும் இருவகையுள் அடங்கும். பிறர் கூறுகின்ற _டுஞ்சொல்லும், மூண்டு செய்கின்ற கொடுஞ் செயலும் கன் _ள்ள க்கை வருக்கி உயிசைக் துயருமத்திவேகனைப்படுத்தும். இவ்வாறு துயரங்களை அனுபவித்து உன ர்ந்துள்ளவன் அபு மொழிகளையும் அடுதயர்களையும் யாரிடமும் யாதும் ாட்டலாகா, கன்னைப்போல் பிறரையும் எண்ணி இகம் புரிந்து இனிய ர்ேமையாளனுப் ஒழுகிவரும் அளவே உயர்க்க மளிகக் கன்மை மருவி யாண்டும் ஒளி மிகுந்து வருகிறது. உனாக மடமை கடமை ஆகாது ஆகலால் உணர்ந்தலை பண்ருர். இன்னமை தன்னுதவன் இனியமகாஞய் மன்னி வருகிருன். தன்னு கல்=கெருங்கு கல். பிறர்க்கு அல்லலான புலகளை யாதும் கருதலாகாது என்பதை இது காட்டியுள்ள அன. வேண்டும் என்று உறுதியாய் வலியுறுத்திகுர். உன் _யிர் துயருருமல் யாண்டும் நீ சுகமாயிருக்க வேண்டுமானுல் பார்க்கும் இடர் புரியாதே என நீண்ட கருணையால் குறிக்கார். பிறர்க்கு ஏதேனும் இன்ன செய்தால் அது உன் உயிர்க்கே கோய் மன்னிவரும். கல்ல உணர்வுடையவன் கன் உயிர்க்கு கலம் புரிந்து கொள்ளவேண்டும். அந்த கன்மையை வடுபவன் யாரிடமும் புன் மை புரியான்; நன்மையே புரிவன். பிறர்க்கு இன்னல் புரிபவனே எல்லாரும் எள் விசி _ெறுப்பார். அவன் உள்ளமும் அவனை உருக்கி வருக்கம். உரவு நீர்க் கருங்கடல் உடுத்த பார்மிசைப் பரர் வருந் திடஇடர் பண்ணு வோன்தனை நரர் எலாம் பகைசெய்வர் நண்ணும் ஆயிரம் அரவுசூழ் கின்ற ஓர் தேரை யாவனே. (நீதிநூல்