பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1510 திருக்குறட் குமரேச வெண்பா இன்குமையைக் கன்னி கின்றவர் என்னவா. இழில் _ படுவர் என்பதை இகில் தெளிக்க கொள்ளுகிருேம். இனிய பண்பு படிக்க மனிதர் சனியே உயர்க்க கொள்ளவேண்டும். பிற உயிர்க்குக் சயர் என்று உணர்க்கதை உயர்க்கோ' அயர்ந்தும் செய்யார். இவ்வுண்மை களன்பால் அறியவந்தது. சரிதம் கிடக காட்டு மன்னன் ஆன களன் ஒருநாள் இனிய குளிர்பூம் பொழிலை அடைந்து உரிய பரிவாாங்களோடு உவங்து தங்கியிருக்கான். அங்கு இடங்கள்கோமம் நிறைந்து விளங்கிய வளங்கள் பலவும் கண்டு உளம் களிகூர்ந்து மகிழ்க் து வந்தான். அழகிய காட்சிகளை விழி களிப்ப நோக்கி உல்லா மாய் உலாவி வருங்கால் சோலையிடையே ஒரு காமாை பொய்கையைக் கண்டான். அன்னங்கள் அதில் மன்னியிருக தன. பொன்னிறச் சிறகுகள் பொலிந்து விளங்கி கனியே கின்ற ஒர் அன்னத்தின் உருவ அழகு மன்னன் உள்ளக்கை கவர்ந்தது. மெள்ளப் பதுங்கிச் சென்று அப்பறவையை விரைந்து பிடித்தான். கையில் பிடிபடவே அது பக'. கதறிச் சிறகுகளை அடித்துத் துடித்துப் பதைக்கது. அ.கா. பரிதாப நிலையைப் பார்த்ததும்.அாசன் உள்ளம் இாங்கி உடவே அளியுடன் அதனை வெளியே விட்டான். கைப்படு சிறை அனம் கலங்கி வாய்வெரீஇத் துப்புறழ் தோலடி துடிப்பத் துன்பமுற்று எய்ப்பொடு சிறையடித்து ஏக லாமையின் மைப்புயல் அனையகைம் மலரில் கொத்திற்ருல். | | | அளிக்கொரு கட்லன்ை அத8ளக் கண்டுகண் துளித்திடு தண்புனல் துவ8ல வீழ்தலின் தளிர்த்தமென் சிறைஅனம் தளர்வு நீங்கியுட் களித்தது காவலன் கருணை நோக்கியே. () ஆகுலத் துடன்மட அனத்தை நோக்கி நின் சேகுறு பொன்னிறச் சிறகர் நோக்குறும் மோகமே பிடித்தனன் முழுதும் நோக்கினன் ஏகுழி ஏகென இறை விடுத்தனன். (நைடகா)