பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1514 திருக்குறட் குமரேச வெண்பா சிக் கனய அம் பிழை செய்யலாகாது என்பதைப் பட்டினத்தார் இப்படிச் சுட்டிக் காட்டியிருக்கிரு.ர். அயலே இன்னல் புரியாகவன் கன் உயிர்க்கு இன்பம் புரிகிருன், இனியது புரிபவன் புனிகளுகிருன். எவ்வுயிரும் வருக்காமல் எவ்வழியும் மேலோர் இகமே புரிந்து ஒழுகுவார். அக்க ஒழுக்கம் விழுப்பம் அருளும். இவ்வுண்மை குசேலரிடமும் சாங்கியர்பர்லும் தெரியவந்தது. சரிதம் புண்ணிய சிலரான குசேலர் எவ்வுயிர்க்கும் இாங்கி எள் வழியும் கண்ணளியாளராய் ஒழுகி வந்தார். கன் உயிரைப் போலவே மன்னுயிர்களைப் பேணிவக்க இவர் வ.துமையால் வாடிகொங்கார். அக்க இன்மை தி எண்ணிக் கண்ணனே காடிக் துவாாகையை அடைக்கார். பெரிய இராசகானியாய்க் சிறந்திருக்க அந்த அழகிய நகரிடையே வறியகோலத்துடன் இவர் கடந்துபோனது பரிதாபமா யிருந்தது. யானைகளும் குதிரைகளும் வண்டிகளும் எங்கனும் மண்டியோடுகினா வீதிகளில் விலகி மறுகி ஒதுங்கிச் சென்ருர். இருவரிசை களிலும் எழிலுடன் மருவியுள்ள மாநிழலில் சென்ருல அங்கே உலாவிக்கிரிகிற எறும்பு முதலிய சிறிய பிராணிகள் அல்லலுறுமே! என்று கருகி வெயிலையும் கரு.காமல் வெளியிடங்களிலேயே அளியுடன் இவர் கடந்து சென்ருர். பரிக்கு ஒதுங்கியும் பாய்தரு மும்மதக் கரிக்கும் தேர்க்கும் ஒதுங்கியும் கார்க்குழல் அரிக்கண் மாதர்க்கு ஒதுங்கியும் ஆழவினை பரிக்க லாதான் படருகின் ருனரோ. (1) முன்னும் பார்க்கும் முதிரொலி தோன்றலால் பின்னும் பார்க்கும் பெருநிலத்து ஊர் உயிர் உன்னும் பார்க்கும் உறுவர் குழாமெலாம் இன்னும் பார்க்க எழுதிடும் சீர்த்தியான். (7) சீத நீழல் செலின் சிற்றுயிர்த் தொகை போதச் சாம்பும் என்று எண்ணிய புந்தியான் ஆதவம் தவழ் ஆறு நடந்திடும் காதல் அங்கை விரித்துக் கவித்தரோ. (குசேலம்,