பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. இன்ன செய்யாமை 1517 இமமுறை துயர் வேறுயிர் உறின் இரக்கம் இன்றிய தன்றியும் தம்மால் வெம்மைய கொலை ஒன்று அடையினும் அதனுாழ் என்பதென் மிகமுக மலர்ந்தே. (1) இம்மையின் இகழ்ச்சி மறுமையில் சிறுமை எய்துமென் றுயிர்க்கொ சில புரியாச் செம்மை.பைங் கனக மாதிகைப் பற்ரு த் துறவினைச் சிலரடைந் திடினும் தம்மையொத்து உயிர்கள் அனைத்தையும் காணும் தயவுயர் தமனிய முதல மும்மையும் ஒட்டில் காட்டிலன் னையிற்காண் துறவொரோர் தவர்க்கலால் முடியா. (வைராக்கிய தீபம்) கமக்கும் கம்மை அடுக் கவர்க்கும். ஏதேனும் இடர் கேர்க் -ால் ஐயகோ என்று அழுது புலம்புகின்றனர். அத்தகைய அவர் மற்ற உயிர்கள் அல்லலுறக் காணின் உள்ளம் இாங்காமல் நிற்கின்ருர். கொல்லாமை முதலிய விரதங்களை மேற்கொண்டு _மவினை அடைந்தாலும் பிறவுயிர்களை எல்லாம் கம் உயிர் போல் பேணி எவ்வழியும் தண்ணளியொடு ஒழுகி வருவோrே புனிதமான புண்ணிய முனிவராவர் என்னும் இவை ஈண்டு எண்ணி யுனா வுரியன. ஆருயிர்கள் பால் அன்பாய் ஆ வு கூர்க்கருள்பவரே பொறிவாளாய் உயர்ந்து பேரின்ப நிலையைப் பெறுகின்ருர். மன்னுயிர்க்கு இன்னு செய்பவன் கன்னுயிரையே காசப் படுக்கிக் காழ்ந்து இழிந்து கழிக்கு அழிக்க போகிருன். இது கேனுகன் பால் தெரிய கின்றது. சனிகம் இவன் கானவர் மரபினன். ஆயர்பாடி அயலே யிருக்த தனி வனக்கில் பலவகை வளங்களோடு இவன் வாழ்க்அது வக் -ான். மாய சாலங்களை கன்கு பயின். யாண்டும் மாக்கர்க்குக் ய - யாங்களை மூண்டு புரிக் த சீண்டு கின்ருன். இவன் செய்து வரு,ெ இன்னல்களைப் பொறுக்க முடியாமல் குடிசனங்கள் |செண்டு போய்க் கண்ணபிரானிடம் முறையிட்டனர். அம் மாய