பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. த வ ம் 1231 நிலவியிருக்கது. வானுலக மங்கையான மேனகை கோசிகமுனி வரோடு கூடித் தேசுமிகுந்த ஒரு குழங்கையைப் பெற்ருள். அழகிய அங்கப் பெண்மகவை இவருடைய தவநிலையத்தின் அரு கே ஒரு குளிர் பூம்பொழிலில் கிடக்கிவிட்டுப் போனுள். அம் மழலையைக் கண்டு இாங்கிக் கருணை கூர்ந்து எடுத்து வங்து இனிது வளர்த் கார். பருவம் அடைந்து எழில் சுரந்திருந்த அம் மங்கையை மதிகுல மன்னவன் கண்டு காகலித்துக் கலந்து மகிழ்ந்து போனுன் அகன் பயனுய் அவளிடம் ஒரு பு:கல்வன் பிறந்தான். இளமையிலேயே விழுமிய நிலையில் அவன் விளங்கி யிருந்தான். நேர்ந்த நிலைமைகளைக் கூர்ந்து உணர்ந்த இவர் வேங்கனிடம் அனுப்பிப் பிரிய வச னங்களால் வாழ்க்கி அரிய கலன்களைத் தெரிய அருளினர். தாயையு! n சே யை பு r உரிய விண்ணவர்க்கு அருள்புரி விமலன் ஆகிய அண்ணலந் துளவிற்ைகு அன்பு சான்றமெய்க் கண்ணுவன் சா இலதழ் சோலே கண்டவண் நண்ணினன் நலவள நாட்டி குனரோ. (1) ஒர் பகல் மணம்கொளிஇ யுறைந்து மற்றை நாள் சிர்வளர் வள நகர் சென்று வைகினுன் பார்புகழ்ப் பரதனும் பால கன்தனை வார்குழற் சகுந்தலே வயிறு வாய்த்தனள். (2) பிறைஎன வளர்ந்த அப் பிள்ளை ஆளியின் விறலணங் கொடும் விளை யாடல் வந்துகண்டு அறை திரு கண்ணுவன் ஆழி மாயனும் இறைகலை இவன் என எண்ணி னுனரோ. (3) எண்ணிய கண்ணுவன் ஈன்ற சேயொடும் ஒண்ணகை வனிதையுன் பதியை மேவென மண்ணகம் புரந்த அம் மன்னை மன்னிள்ை அண்ணலும் யார்கொல் என்று ஐயுற் றனரோ, (பாகவதம், 9-15) இவரது பொறுமையும் கிருபையும் அமைதியும் இகளுல் இனிது அறியலாகும். கண்ணளியுடைய இப்புண்ணிய முனிவர் மரம் கொடி செடிகளிடத்தும் பெருங்கருணை கூர்ந்து ஒழுகி வந்தார். எவ்வுயிர்க்கும் இடர் புரியாமல் இனிது பேணி வரு