பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. இன்ன செய்யாமை 1521 முற்பகல் செய்தான் பிறன்கேடு தன்கேடு பிற்பகல் காண்குறுஉம் பெற்றிகாண். (சிலப்பதிகாரம் 21) இக்கக் குறளைக் கழுவி இவை வங்கள்ளன. இன்சை செயலைச் செய்தவன் விரைந்து இன்னல்களை அடைய நேர்கிருன். ஆகவே அத் தீமையை யாரும் செய்யாமல் கன்மையாய் ஒழுக வேண்டும். இக்க விதி நியமக்கை மதி தெளி க்து மனிதர் உய்கி பெற அதி விநயமாய் இது விளக்கியுளது. Punishment is a close attendant on guilt. (Horace) செய்த குற்றத்தைக் கொடர்ங்கே கண்டனை விாைந்து _வருகிறது என்னும் இதுவும் ஈண்டு எண்ணி யுனா வுரியது. இன்னுமையின் வி மனிதன் இனியனுப் வாழ வேண்டும் என்றே யாவரும் போதித்து வருகின்றனர். பொல்லாத பழக் கங்களால் புலைகள் கேர்ந்து விடுகின்றன. தொலையாத துன்பங் கள் கொடா கேர்கின்றன. கல்ல வழிகளில் பழகி அல்ல லுருமல் _வாழுக. பிற வுயிர்களுக்குத் துயர் புரிக்கவர் விாைந்து துயருறு வர். இவ்வுண்மை வேங்கர் இருவர்பால் நன்கு விளங்கி நின்றது. சரிதம் 1 நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னன் மதுரையம் பதியிலிருந்து அரசு புரிந்து வந்தான். இவன் கல்ல நீதிமான். சிறக்க அறிவும் கிறைக்க பெருங்கன் மையும் அருந்திறலாண் மையும் உடையவன். இவன் ஆட்சியில் குடி சனங்கள் யாவரும் _வந்து வந்தனர். அரிய விலையுடைய பெரிய மணியணியை அக் _கரில் விற்க வங்க கோவலனைக் கள்வன் என். காட்டி இக் காவலனிடம் ஒரு பொற்கொல்லன் கோள் மூட்டினன். அப் பொல்லாதவன் சொல்லை கம்பி அக்க கல்லவனை இந்த கம்பி கொல்விக்கான். அத் தாயவன் மாயவே அவனுடைய மனைவி கண்ணகி கண்ணிர் சொரிந்து விரைந்து இவன் எதிரே வந்து கின். உண்மையை உணர்த்தினுள். கான் கவம செய்ததை _அறிக்கதும் அங்கோ அகியாயமாய் அல்லல் புரிந்து விட்டே னே!” என்ற உள்ளம் ம.ம.கி அரியணையிலிருந்து அலறி விழுந்து இமக்கான். அரசி பகைத்துத் தடித்தாள். அத் தேவியின் நிலை 191