பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. இன்னு செய்யாமை 1527 பண்ணப் படுநரகில் பாவிகளில் பாவிகளென்று எண்ணப் படுவார் இகழ்ந்து. (பாரதம்) பிற உயிர்க்குச் செய்கின்ற கோய் கின் உயிர்க்கு வருமே என்று உணராமல் கோய் புரியும் மடையர்கள் கொடிய காகில் விழுந்து நெடிய துயர்களை அடைவர் என இது குறித்தளது. கொடும்.பரவர் கழியுழக்கக் குதித்தெழுமீன் ஆய்ச்சியர்பால் குடத்துள் விழ்ந்தங்கு அடும்பயத்தோ டலமருமற் றவர்கடையும் தயிர் ஒதைக்கு அலமந்தோடி ஒடுங்குமுயல் கைதையினுள் அடங்கியங்கட் கடல்ஒலிகேட் டுள்ளம் மாழ்கும் கடுங்கருமத் தொடர் அந்தோ யாங்குறினும் விடாதென்னக் காட்டும் ஓர்பால். (காஞ்சிப் புராணம்) செய்த விேனை செய்தவனே எவ்வழியும் விடாது தொடர்ந்து வெவ்விய கோய்களை விளக்கும் என இது உணர்க்கியுளது. வயர்களுக்கு அஞ்சி உயிர்கள் ஒடினுலும் அவை உய்ய முடியா: யாண்டும் தயருழக்கே சாம் என இதில் குறித்திருக்கும் குறிப் புகளைக் கூர்ந்து ஒர்ந்து சிந்திக்க வேண்டும். கருமத்தோடர் அந்தோ யாங்குறினும் விடாது என்னும் இது சங்கு எண்ணி யுனா வுரியது. கன்னேச் செய்தவனே நோய் பின்னி வரும். செய்யும் துயர் எல்லாம் செய்த உயிரையே சோ வரும் ஆகலினல் யாதும் துயர் கோாமல் வாழ விரும்பின் எவ்வுயிர்க் கும் ஏதும் துே புரியாமல் வாழ வேண்டும். துயர் புரிபவர் அயருறுவர். இது மாண்டவியர்பால் அறிய வக்கது. சரிதம் இவர் மறையவர் மரபினர். நிறையறி வுடையவர். பிள்ளைப் பருவத்தில் இவர் பிழைகள் பல செய்தார். கவளை மீன் முதலிய ர்ே வாழ் உயிர்களையும் சிறிய பறவைகளை யும் கல்லால் எறிக்ை அல்லல் புரிந்தார். அண்டு தம்பிகளைப் பிடித்துக் கூரிய முட்களை மடுத்து அவை துடித்துப் பகைப்பதைக் கண்டு ககைத்துக் களித்து வங்கார். பருவம் எய்திய பின் அறிவு தெளிந்து உலக நிலைகளின் புலைகளை உணர்ந்து யாவும் துறந்து போய் அடவி யை யடைந்து அருக்கவம் புரிக்கிருக்கார். பொறிகளை அடக்கி