பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. கொல் லா ைம 1531 _ளாய் மருவி வருகின்றன. இவ்வாறு பல வழிகளில் கிலவி வரு ,ெ அறங்கள் எல்லாம் கொல்லாமை ஒன்றிலேயே குடி கொண் ள்ெளன. அவ்வுண்மையை ஈண்டு அதிசய விசித்திரமாய் கன்கு விளக்கியுள்ளார். வின வினேக விவேகமாய் வக்கது. அறலின யாது? என இவ் வண்ணம் அறிஞர் குழுவை கோக்கி ஒரு கேள்வியைக் கேட்டார்: பலரும் பலவாறு சொல்ல கேர்ங் கார். முடிவில் காமே அதற்குக் தெளிவாக விடை கூறி யருளினுள். விக்ககமான அங்க வினுேகக் காட்சியை இதில் உய்த்து உணர்ந்து கொள்கிருேம். கத்துவங்களை விளக்கி வரு வதில் தேவருடைய வழி தனி நிலையில் விகயமாய் ஒளி விசி வருகிறது. சிக்கனைகளை வளர்த்துக் கெளிவுகளை அருளி எக்க வகையிலும் இகங்களை இனிது உணர்த்தி வருகிரு.ர். உயிர்களுக்குக் துயர் கோாமல் யாண்டும் இனிது பாது காத்து வருவது கொல்லாமையே ஆதலால் அதுவே எல்லா அற வினைக்கும் தனி நிலையமாயுள்ளது. சீவ கருணையுள் கருமங் கள் யாவும் மேவியுள்ளன. சீவதயாபரன் என்பது கடவுளுக்கு ஒரு பேர் ஆகலால் ஆருயிர்களுக்கு அருள் புரிக்கு வருபவன் அரிய பெரிய மகான் என்பது கன்கு தெரிய கின்றது. ஆனை அடியுள் அடங்கா தன இல்லை ஏனே அடிகள் எவையுமே--உஊனுயிரைக் கொல்லா அறத்தின் கொழுநிழலில் தங்குமே எல்லா அறமும் இசைந்து. (பாரதம்) எக்கப் பிராணியின் அடியும் ஆனையின் காலடியுள் அடங்கி _விடும்; அதுபோல் எல்லா அறமும் கொல்லாமையுள் அடங்கி கிற்கும் என இது குறித்துள்ளது. உவமையின் குறிப்பை _ன்றி உணர்ந்து பொருளின் சிறப்பைக் கேர்ந்து கொள்ள வேண்டும். கொல்லா விாகம் எல்லா வாமும் கரும். கொல்லாமை எத்தனை குணக்கேட்டை நீக்கும்! (1) கொல்லா விரதம் குவலயமெல் லாம் ஓங்க எல்லார்க்கும் சொல்லுவதுஎன் இச்சை பராபரமே! (2) கொல்லா விரதம் ஒன்று கொண்டவரே நல்லோர் மற்று அல்லாதார் யாரோ அறியேன் பராபரமே! (3) (தாயுமானவர்)