பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1538 திருக்குறட் குமரேச வெண்பா கொண்டை காட்டிலே மாவிலங்கை என்னும் ஊரிலிருந்து அம புரிக்கவன். சிறக்க கல்விமான். அருங்கி மலாண்மையும் பெருங் தகவும் பேருபகாாமும் இவனிடம் சீரோடு சிறந்திருக்கன. இவ னது செல்வம் ஊருணி நீர்போல் எல்லார்க்கும் இகம் புரிக்க வந்தது. அதிகமான், பாரி, பேகன், கள்ளி முதலிய வள்ளல்கள் எழுவருக்குப் பின் உள்ளம் உவந்து ஈயும் உயர் கொடையாள ன என். உலகம் புகழ்ந்தவா இவன் ஒளி மி அந்த வங்கான். இவ அடைய குன கலன்களையும் உபகார கிலைகளையும் வியந்து . இார் கத்தத்தகுள் என்னும் சங்கப் புலவர் உவன்து பாடியுள்ளார். அங் த ல் சிறபாளுற்றுப்படை என விளங்கி வருகி. அதிலிருக் சில அடிகளை அயலே காண வருகிருேம். எழுசமம் கடந்த எழுவுறள் திணிதோள் எழுவர் பூண்ட ஈகைச் செந்துகம் விரிகடல் வேலி வியலகம் விளங்க ஒருதன் தாங்கிய உசனுடை நோன் ருள் நல்லியக் கோடனே நயந்த கொள்கையொடு முன்குள் சென்றன மாக இந்நாள் தறுகட் பூட்கைத் தயங்குமணி மருங்கிற் சிறுகண் யானேயொடு பெருந்தேர் எய்தி யாம்அவண் நின்றும் வருதும். (சிறுபாண்) இவ் வள்ள லிடம் டான கேர் முதலிய அரிய பெரிய பரிசில் களைப் பெற். வருகிற ஒரு பாணன் இவ்வாறு இவனே . புகழ்க் எ போற்றி யிருக்கிருன் பகுத்து உண்டு பல்லுயிர் ஒம்' எல்லா வழிகளிலும் நல்லது செய்து வந்த இவனது பான்மை மேன்மைகளை இகளுல் ஒர்க்க உணர்ந்து கொள்கிருேம். சரிதம் 2. சத்துப்பிாக்கன் என்பவன் உத்தம குண சீலன். சிகசுக்கியுடையவன். கன் துவ கால்களை கன்கு ஆராய்ந்து கொண்டு அமைதியாய இல்லற வாழ்வை இவன் இனிது கடக்கி வங்கா_. இவனுடைய மனைவி பெயர் சுமதி. மகன் பேர் சுகேசன். மரு மகள் பேர் கமலை. கான்கு பேர் அடங்கிய இக்கக் குடும்பத்_ை இவன் கன்கு பேணி வங்கான். பாம்பொருளையே கருதி மமமை கோக்கம் உடையவனுய் வாழ்ந்து வங்கமையால் பொருள் வளம் குன்றியது; வறுமை மிகுக்கது. வறிய வாழ்விலும் அரிகி