பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. கொல் லா ைம I547 கொலையாதி அகன்றுபெறும் செல்வம் தானே கூறினுயிர்க் கிதமான வாழ்வ தாமே. (சிவஞான தீபம்) ஞானம் கவம் அறம் பொருள் யாவும் கொல்லாமையைத் கழுவி வரும் அளவே விழுமியனவாய் விளங்கி வருகின்றன என்று இது விளக்கியுள்ளது. எவ்வுயிர்க்கும் இரங்கி இகமாய் வருகலால் கொல்லாமை, நல்ல மகிமையாய் வக்கது. கொல்லாதான் தன்மம் தன்மேல் கூறின்மற் றில்அல தன்மம்; கொல்லாதான் செல்வம் தன்மேல் குவலயத் தில்அல செல்வம்; கொல்லா தான் துறவு தன்மேல் கொள்ளலாம் துறவும் இல்ஜல; கொல்லாதான் ஞானம் தன்மேல் கூர்த்தமெய்ஞ் ஞானமில்லை. (இதோபதேசம்) கொல்லா விாகக்கைக் கைக்கொண்டு ஒழுகுபவன் எல்லா கன்மைகளையும் எளிகே எய்துகிருன் என இது குறிக் தளது. கொல்லான் உடன்படான் கொல்வார் இனஞ்சேரான் புல்லான் பிறர் பால் புலால்மயங்கல்---செல்லான் குடிப்படுத்துக் கூழிந்தான் கொல்யானை ஏறி அடிப்படுப்பான் மண்ணுண் டரசு. (ஏலாதி, 42) எல்லா உயிர்க்கும் யாகோர் இடையூறும் கோாமல் கொல் லாமையைப் பேணிவருபவன் பின்பு உலகம் முழுமையும் கலை மையாய் ஆளும் அரசர் பெருமானுய்க் கோன்றி அதிசய மேன்மைகளைப் பெறுவான் என இது வியகு விளக்கியுளது. யாதோர் உயிர்க்கும் இடர் புரியாமல் யாண்டும் அருள் புரிக்க ஒழுகுபவர் அகிசய மகானுய் உயர்ககி யு.அவர். இது மருள சங்கார்பால் அறிய வக்கது. சரிதம் இவர் சிறக்க கவயோகி. கெளிக்க சிவ ஞானி. ஆருயிர்கள் பால் போருள் கூர்ந்த யாண்டும் இதமே புரிக்கார். முற்றத் _ மக்க முனிவசான இவர்பால் எவரேனும் இனிய கனிகளை உரிமையோடு கொண்டு வந்து கக்கால் அவற்றின் அழகும் உருவமும் சிகையுமே என்ற கருகி ம.ம.குவர். சீவ கருனைக்கு இவர் ஒரு தனி கியைமாய் கிலவி கிண்மூர். எவர் மனமும்