பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1552 திருக்குறட் குமரேச வெண்பா விாதி எல்லாவகையி லும் உயர்க்க இன்பகலங்களை வ ை.ொ_ கொலை துறக.க கருணையாளக் கலைசிறக்க பெருமையாா இவ்வுண்மை புக்கரிடமும், வர்க்கமானர் பாலும் அறியவங்_. சரி கம் . அருள் வள்ளலாகிய புக கா அரசைக துறந்த ாே உயர்ந்த சுவ ஞானியாய்ச் சிறந்து விளங்கினர். உயிரினங்கா துயர் நீங்கி உய்ய வேண்டிய வழிகளையே யாண்டும் கருவ யோடு இவர் கருதி வங்கார். பிற உயிர்களுடைய துக்கங்காை_ கண்டபோது பெரிதும் வருங்கி ம. கி இாங்கி வங்காை பரதுக்க துக்கி என். ஒரு பெயரும் இவருக்கு வங்கது. இவரு இ ட ட' கருணைப் பண்பை வியங்க யாவரும் புகழ்ந்துள்ளன. சிறிய பிராணிகள் சிறிது துயருற நேரினும் இவர் பரிவு . பாதுகாக்கருளுவர். அருள் நிறைக்க இவரது ஞான போக.". களால் பல்லாயிரம் பேர் கெனிவடைந்து ஒளி மிகுந்துள்ளன. திருமேவு பதுமம் சேர் திசைமுகனே முதலாக உருமேவி அவதரித்த உயிரனைத்தும் உயக்கொள்வாங் இவ்வுலகும் கீழுலகும் மிசையுலகும் இருள் நீங்க எவ்வுலகும் தொழுதேத்த எழுந்த செழுஞ் சுடர் என்ன விலங்குகதிர் ஓரிரண்டும் விலங்கிவலம் கொண்டுலவ அலங்குசினேப் போதியின் கீழ் அறம் அமர்ந்த பெபே (விர சோழிய உடலுக இருள் நீங்க இாவி எழுங்க.த போல் உயிர்கள் _„T- IIM நீங்கி உய்ய எழுக்க ஞான பானுவே என இவ்வாறு அறிவங்கா இவரைப் போற்றியுள்ளனர். எண்பதாவது வயதில் இவர் கால மான போது ஞாலம் முழுவதும் ம. கி لائی۔/Gتقد۔ مگر دھا - 'மருள் அறுத்த பெரும்போதி மாதவரைக் கண்டிலமால் என்செய் கேம்யாம்? அருளிருந்த திருமொழியால் அறவழக்கம் கேட்டிலமால் என்செய் கேம்யாம்? பொருளறிந்த அருந்தவத்துப் புரவலரை அறிந்திலமால் என் செய் கேம் யாம்? தெருளிருந்த கொல்லாத திருவனையாம் தெரிந்திலமால் என்செய் கேம்யாம்?” - I -