பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. த வ ம் 1235 உாம் இட்ட கன்செய் செழித்துக் கழைத்து விளையும்; உாம் படியாத நிலம் காம் படியாமல் விளைவு தாழ்ந்து போம்; அதுபோல் முன் பிறவியில் தவம் புரிந்து பழகி வந்தவர்க்கு அது எளிகே இனிது அமைந்து விழுமிகாய் விளங்குகிறது; அவ்வாறு புரியாதவர்க்கு அது செவ்வையாய் அமையாமல் சிதைந்து படுகிறது. விட்டகுறை விடாமல் கி2ைகிறது. முதல் நாள் இரவு ஒரு செய்யுளைப் பயின்று மனனம் செய் தவனுக்கு மறு காள் காலையில் அஃது எளிதாய் நினைவில் தோன்றி இனிமை கருகிறது; அவ்வாறே முன்பு பழகி வந்த வர்க்கே தவம் செவ்வையா யிணைந்து சீர்மையோடு நிறைந்து திவ்விய நலன்களை எவ்வ.றியும் இனிது அருளுகிறது. எத்தகைய கொழிலும் முன்னம் பழகியுள்ள அளவே சித்தியாய்ச் சிறந்து திகழ்கிறது. உத்தமமான தவமும் பண்டு பயின்ற பயிற்சி வழியே உயர்ச்சியாய் விளங்குகிறது. பயிலாக வர் மயலாய் மயங்கி அயலே இதுங்க கேர்கின்ருர், நல்லவை செய்யத் தொடங்கினும் தோளுமே அல்லன அல்லவற்றில் கொண் டுய்க்கும்---எல்லி வியனெறிச் செல்வாரை ஆறலேத் துண் பார் செலவு பிழைத்துய்ப்ப போல். (நீதிநெறி, 92) ஒருவன் நல்ல தவம் செய்யத் தொடங்கினும் தீய ஆசைகள் அவனே மாய வழியில் இழுத்து மயக்கி விடும் என்று இது குறித்துள்ளது. நெறியே செல்வோமை இடை மறித்துக் கள் ளர் கொள்ளை செய்து போவது போல் நல்ல தவ நெறியாள ாைப் பொல்லாத புலே கசைகள் புலைப் டுக்கிவிடும். கக்க துணை களோடு செல்பவர் கள்ளர் பயமின்றி உள்ள ந்துணிந்து செல் வர்; மிக்க தவ வலிமையாளரும் பக்கம் இழியாமல் கிக்கிய ஆனந்த கிலேயமான முக்கி காக்கை நேரே அடைந்து கொள் ளுகின்றனர். நல்ல விாக ஒழுக்கம் கலமாய் வருகிறது. தவம் அரிய பெரிய அதிசய நிலைகளை அருளுகலால் அதைச் செய்து பூரணமாய்ச் சித்தி பெறுவது மிகவும் அருமையாம். பெரியமகிமையுடைய கவம் தனக்கு இனிய இனமாய் முன்னமே இசைந்து வந்தவர்க்கே இதமாய் இனிது அமைந்தருளுகிறது.