பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. கொல் லா ைம 156. I கொல்லு கலைச் செய்தாவது தன் உயிரை இனிது பாதுகாக் த க் கொள்ள வேண்டும் என இவ்வாறு மூண்டு வாகாடுவாாை கோக்கி ஈண்டு இக்குறள் கோன்றியுள்ளது. ஒருவனுடைய செயல் இகமாய்வரின அங்கே கருமம் பகமாய் வருகிறது; அவனும் பெருமையா யுயர்கிருன். இடாயின் படாாகிறது. பிறர் என்னுமல் பிறிது என்ற க, விலங்கு பறவை பாம்பு முதலிய காழ்க்க பிராணிகளிடத்தும் ஆழ்க்க கருணே காட்ட வேண்டும் என்று கருகி. சிறக்க அறிவுடன் பிறந்து வந்துள்ள வன் இழிக்க வழியில் இறங்கி யாகொரு இடரும் செய்ய லாகாது. எவ்வுயிர்க்கும் யாண்டும் இதமே செய்ய வேண்டும். மனிதனுக்கு ஏதேனும் கோய் நேர்ந்தால் ஆடு கோழி களைக் காளிதேவிக்குப் பலியிடின, பிணி நீங்கி விடும் என்று சிலர் பிழையாய கம்புகின்ருர்; அவ்வாருன கொலையும் செய்யக் கூடாது; கன் உயிர் நீங்க கேர்ந்தாலும் பிற பிராணிகளின் உயிர்களை நீக்கலாகாது. மன்னுயிரை ஒம்பி வரும் அளவே கன் உயிர் ஒளிபெற்றுக் தெளிவோடு உயர்ந்து வருகிறது. புலால் உண்டுவங்க வேடனைச் சீவக மன்னன் ஒருநாள் T: H Torr கண்டான். அவனது நிலைமையை கினேந்து கெஞ்சம் இசங்கிளுன்; உன் உடலை வளர்க்கப் பல உயிர்களைக் கொல்லுகின்ருய்; இக்கப் பொல்லாக் கொலைகள் அல்லலே விளைக்கும்; இவற்றை ஒழித்து நல்ல வழியில் வாழ் என்று அறிவுறுக்கினன். கொலைவிளே புலையை யுண்டு கொடுநர கதனில் வீழும் நிலையினை ஒழியின் நேரே நிறைககம் நிலையாய்க் காண் பாய்! என இங்கனம் காட்டியருளவே அவ் வேட்டுவன் உள்ளம் தெளிந்து கொல்லா விரதியாய் நல்ல கதியை யடைந்தான். நீ கொலையுண்டாலும் எதையும் யாதும் கொல்லாதே என் றது, அகனுல் விளையும் பலனை எதிர் கோக்கி. என்னே பலன்? எனின், பின்னே கானுக: அருளைப் பேணிக் கன் உயிர் ப்ேபின் பாவம் கழிந்து போகிறது; புண்ணியம் விளைக்க வருகிறது. அருள் குன்றிப் பிற உயிரை நீக்கின் புண்ணியம் ஒழிந்து பாவம் படிங் த கொள்கிறது. இக்க உண்மையை உய்த்துணர்ந்து எக் தகைய நிலையிலும் யாதும் கொலை கிகழாமல் பாதுகாக்துவரின் உத்தமமுக்களுய் ஒளி மிகுந்த அவன் உயர்க்கு கொள்ளுகிருன். 195