பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/364

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. .ெ கால் லா ைம 1563 காலும் என்மகனே இழந்து துயருற வேண்டும்; அதுவே நீதி மூமை” என்று துணிக்கான். தன்மைக்கனை விதியில் கிடக்கிக் கொன்று விடும்படி இவனிடம் பணிக்கான். இவன் உள்ளம் பதைக் கான். மன்னன் எதிரே மாறு வேறு கூருமல் மறுகி கொங்து பரிவு கூர்க் த வங்கான்.மகனை யாதும் செய்ய வில்லை; தன் உயிரையே முன்னதாக இவன் மாய்த்துக் கொண்டான். மன்னவன்தன் மைந்தனையங்கு அழைத்தொருமந் திரி தன்னை முன்னிவனே அவ்விதி முரண் தேர்க்கால் ஊர்க என அன்னவனும் அதுசெய்யாது அகன்று தன்ன ருயிர்துறப்பத் தன்னுடைய குலமகனைத் தான்கொண்டு மறுகனேந்தான். இன்னவா.ற வங்க மன்னன் மகன்மீது தேர் ஊர்ந்தபோது ஈசன் நேரே கோன்றி அருள் புரிந்த நின்ருன். மடிந்த கன்றும் இறக்க மக்கிரியும் மாய்க்க மகனும் எழுந்து கின்ருர். அக்க அதிசயநிலையைக் கண்டு யாவரும்வியங்கததிசெய்து மகிழ்ந்தார். அந்நிலையே உயிர்பிரிந்த ஆன்கன்றும் அவ் அரசன் மன்னுரிமைத் தனிக்கன்றும் மந்திரியும் உடன் எழலும் இன்ன பரிசு ஆளுன்என்று அறிந்திலன்வேந் தனும்யார்க்கும் முன்னவனே முன்நின்ரு ல் முடியாத பொருளுளதோ? (பெரியபுராணம்) நிகழ்ந்துள்ள நிலைகளை இதில் உணர்ந்த கொள்ளுேெரும். மன்னன் கட்டளையிட்டும் மன்னுயிரை மாய்க்காமல் கன்னுயி ாையே மாய்த்து கின்ற இம் மக்கிரியின் மாட்சியை மாங்கர் வியந்து புகழ்ந்த போற்றி வந்தனர். தன் உயிர் ரிப்பினும் தான் பிறிது இன் உயிர் நீக்கும் 5326তা செய்யற்க என்பதை வையம் காண இக்க ஐயன் மெய்யாய்க் காட்டி கின்ருன். தன்னைப் போலவே மன்னுயிர் யாவையும் தகவாய் உன்னி நின்று நல் அருளுடன் ஒழுகுவான் உயர்ந்து மன்னி யோங்கிய மாபெரும் பதமெலாம் கடந்து வன்னி யோங்கிய துதல்விழி வரனுல கடைவான். (வீரபாண்டியம்) மாண்டுபட கேர்ந்தாலும் மன்னுயிர்க்குத் தீங்கொன்றும் ஆண்டு செய்யேல் அயல். எவ்வழியும் எவ்வுயிர்க்கும் இதமே செய்க.