பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1566 திருக்குறட் குமரேச வெண்பா கல்ல காய்ப் பெரிய ஆக்கம் காவல்லது ஆயினும் கொலை கோய்ந்துள்ளமையால் வேள்வி கடை என கேர்க்கது. த மவு தவம் ஞானங்களையுடைய மேலோர் மேலான பரமபதக்கையே கருதி வருவர்; கீழான எதையும் ஒரு பொருளாக மகியார். அருள் கலம் கனிக்க ஆன்ற சால் புடையார் சான்ருேர் என வந்தார். அமுகம் சுரபி சிங்காமணி சங்ககிகி பதுமகிதி கற்பகம் முதலிய அற்புதமான கெய்வக் கிாவியங்களெல்லாம் ஒருங்கே கருவதாயினும் ஒர் உயிர்க்கு ஊறு சிறிது கோவரின் உயர்ந்தோர் அதனை உவந்து கொள்ளார்; இகழ்ங்கே தள்ளுவர். சித்தர் ஒருவர் ஒருநாள் புக்கரிடம் வங்கார்; பெரிய ஒரு முத்துச் சிப்பியை எடுக் அக் காட்டி எண்: பதினுயிரம் பொன் பெறத்தக்க நல்ல ஆணிமுத்த இதில் உள்ளது; இகனைச் சிதைத்து அதை நீ எடுக்கக் கொள்” என்.று கொடுத்தார். அக் அருணே வள்ளல் வருக்கி அங்கோ இகளுல் பேரின்ப முக்கி வருவதாயினும் யான் வேண்டேன்” என்ற விலகிச் சென்ருர் இறிய உயிர் சிறிது வருக்க கேரிலும் பெரியோர் பெரிதும் மறுகுவர் என்பதை இகளு அறிந்து கொள்ளுகிருேம். விதியாய் கேர்த்திருந்தாலும் உயிர்ககொலை சேர்ந்திருக்கலால் வேள்வியும் m గా - *- == ■ 語 o --- வெய்ய புலையே என மேலோர் வெறுக்கு இகழ்ந்துள்ளனர். வேள்விவாய்க் கண்படுத்தும் வெவ்வினைசெய் ஆடவர்கை வானின் வாய்க் கண்படுத்தும் வாரணத்தின் ஈருரிபோல் கோளிமிழ்ப்பு நீள்வலைவாய்க் கண்படுத்தும் இன்னனமே நாளுலப்பித் திட்டார் நமாலா தார் எல்லாம். (சீவக சிந்தாமணி 2787) அருளும் அறிவும் இல்லாதார் மருளாய் வேள்வியிலும் விருந்துகளிலும் உயிர்களைக் கொன்று கம் உயிர்க்குக் துயர் கனை விளைத்துக் கொள்ளுகின்றனர் என்று சான்ருேர் உள்ளம் கொத்து உளைக்கிருத்தலை இதில் ஊன்றிஉணர்ந்து கொள்கிருேம். அவிசொரிந்து அனலில் வேள்வி யாற்றுதும் என வூனுண்ணப் புவி மிசைப் பசுவைக் கொன்று புன்தொழில் இயற்றுந்தியோர் எவரையும் இகந்து காணில் இருவிழி புதைத்துத் தீங்கு தவில்மறை நுழைவு ருமல் நாம்செவி சேமம் செய்தும். (1)