பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. கொல் லா ைம 1567 அலமரல் எவைக்கும் செய்யா அயிஞ்சையே பரம தன்மம் இலகும்.எத் தலத்தும் என்ன எண்ணருஞ் சிவ கோடி உலகிலுள் ளவையெல்லாம் நம் உயிர்ஒப்ப வுன்னி யாவும் கொலைசெயா நியமம் செய்யும் கொள்கைமேற் கொண்டுபின் (மெய்ஞ்ஞான விளக்கம்) (னும், வேள்வியில் கொலை புரிபவர் கொடிய யேர்; அவரைக் கண் ணுல் காணவும் கூடாது. கொல்லாமையே எல்லா அமங்களி லும் மேலான கருமம்; உலகிலுள்ள உயிரினங்களை எல்லாம் கம் உயிர்போல் கருதி காம் பேண வேண்டும் என்று ஆன் ை அறிவு.அமைக்க கருணையாளர் இவ்வாறு உறுதி செய்துள்ளனர். யாகத்தில் கொல்லப் பட்ட பிராணிகள் அக்க யாகம் செய்த கலைவன் இறக்க பின்பும் மறுமையில் புகுந்து கடுமையாய் அவனை வருத்தும். அதனை அறியாமல் பரிபவ முறுகின்ருர். மகம் இயற்றுழி மாய்த்த மறி யெலாம் திகழ் இருப்பினில் செய்த மருப்பினல் நகுபொன் நாட்டகம் நண்ணு புரஞ்சனன் அகடு கீண்ட அழன்று எதிர் குத்தியே. (பாகவதம், 4-5:54) புரஞ்சனன் என்னும் அரசன் முன்பு வேள்வியில் கொன்ற ஆடுகள் பின்பு அவன் வயிற்றைக் குக்கிக் கிழிக்கிருக்கலை இது தெளித்துளது. செய்த கொலை எவ்வழியும் வெவ்விய துயாையே தருகிறது. யாண்டும் அது நீண்ட துன்பமே. அயர்தரு வேள்வி யின்பம் அழிவுறும்; அதனை வெஃகல் புயலுறழ் மேனி நம்பன் பொன்னடிக் கமலம் போற்றி உயர்வற உயர்வீட்டின்பம் பெறுதி நன்றுணர்ந்தோய்! என்னுப் பயிலுறு திவவின் நல்யாழ்ப் பண்ணவன் போயான் மன்குே. (மயித்திரேயம்) வேள்வியால் வரும் ஆக்கம் கடையானது; அதனை விரும் பாதே என்.அம் அழியாக பேரின்ப நிலையையே கருதுக: ஆருயிர்க்கு அருள் புரிந்து அமலனே கினேந்து அதனைப் பெறுக என்.று நாரதர் இவ்வாறு ஒர் அரசனுக்குப் போதிக்கிருக்கிரு.ர். ஆவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத்து உண்ணுமை நன்று. (குறள்.259) ஒர் உயிரைக் கொன்று ஊன் உண்ணுமல் இருப்பது ஆயிரம் வேள்விகளைச் செய்வதினும் பெரிய புண்ணியமாகும் என்று முன்