பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1568 திருக்குறட் குமரேச வெண்பா னம் உாைக்தார்: கொலை வேள்வியால் உயர்க்கவானுலக போசம் வருவதாயினும் அது இழிக்கதே; அதனை யாதும்விரும்பாகே என்.று தேவர் இதில் தெளிவா உணர்க்கியுள்ளார். எங்க உயிர்க்கும் யாதொரு இடையூறும் கோாமல் வாழ் வதே புண்ணிய வாழ்வாம். புல்லும் பூடும் கோகாமல் நல்ல அருளோடு இனிது ஒழுகுபவர் புனித முனிவர் ஆகின்ருர், பற்ருய நற்குரு பூசைக்கும் பன்மலர் மற்ருேர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர் நற்ருர் நடுக்கற்ற தீபமும் சித்தமும் உற்ருரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே. (திரு மந்திரம்) ஈசனைப் பூசிக்க மலர் எடுப்பதிலும் கொல்லாமையைப் பூசித்து வர வேண்டும் என்.று திருமூலர் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். பண்ணேன் உனக்கான பூசை ஒரு வடிவிலே பார்க்கின்ற மலருடு நீயே இருத்தி அப் பனிமலர் எடுக்க மனமும் நண்னேன். கொல்லா விாகம் கொண்டு ஒழுகிய தாயுமானவர் எல்லா உயிர்களிலும் எங்கும் ஈசன் கிறைந்துள்ளதை இங்கனம் குறிக் இருக்கிரு.ர். இவரது அருள் நீர்மை இதில் தெளிவாயுள.த. கொல்லாத மாதவர்கள் உள்ளமே கோயிலாக் கொண்டிலங்கு அருள் நிதியமே. எல்லாம் வல்ல இறைவன் இன்பம் மீதார்க்கு இருப்பன் கொலலாக மாதவர் உள்ளமே என்ற கல்ை அவா.த உயர் கிலே தெளிவாய் கின்றது. கருணை கனிந்து வாக் கடவுள் வருகிரு.ர். ஆன்ற சான்ருேள் யாண்டும் ஆருயிர்க்கு அருனே புரிவார். யாதும் அவம் புரிய கோார். யாரிடமும் அல்லல் கோாமல் அகற்றியருளுவார். இது அகக்கியமுனிவர்பால் அறிய வக்கது. ச ரி க ம் அருக்கவர் எவரினும் சிறந்த மகத்துவம் மிகுக் தள்ள அகத்தியமுனிவர் ஒரு முறை கைமிச வணக்கை அடைக்கார். அங்கே முனிவர்கள் கூடி யாகம் செய்துகொண்டிருக்கனர். யாக குண்டத்தின் அருகே ஆபத்தறியில் கட்டியிருக்க ஆட்டை இவர்