பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. கொல் லா ைம 1571 அனும் தெரிவார் அகத்து இழிக்க புலையாகவே எண்ணப் படுவர். புன்மை = கீழ்மை; சேம். ஊன வினையாளர் ஈன நிலையாளமாய் இழிந்து எவ்வழியும் வெவ்விய பழியுடன் கழிகின்ருர், உயிர்களைக் கொல்லுகின்றவர் கொலை வினயர்; அக்கொலை யால் வக்க உடல்களைக் கின் பவர் பு?ல வினயர். புலை நிலைக்குக் காரணமாயிருக்கலால் கொலை வினை முகவில் வக்கது. செக் மாட்டைக் கின்போர் சாதிப் புலைய ர். உயிர்களைக் கொன்ற ஊனைப் புசிப்போர் சாதி கெட்ட புலையர். பிறப்பி லேயே புலையாாய்ப் பிறவாமல் கின்னும் கொழிலால் யேர் ஆன மையால் புலை வினையர் என அங் நிலையும் நீசமும் கேரே கெரிய வுாைத்தார். கரும சண்டாளர் இங்கே காட்சிக்கு வந்தனர். அருள் நீர்மை இழந்து அறநெறி சுவறிக் கொடிய கொலை புலைகளைக் கூசாத தழுவி கின்றவர் சேர் என கேர்ந்தார். பிறவுயிர்கள் பதைத்துத் தடிக்க வகைக்கலால் கொலை வினை கொடிய பாவமாயது; ஆகவே அத் தீவினையாளர் பாவிக ளாயிழிந்து படு துயாங்களும் அடு காகங்களும் அடைங் து ஆவி பதைத்து யாண்டும் உய்தி காணுமல் உழலுகின்றனர். கொன்ருன் கொலேயை உடம்பட்டான் கோடாது கொன்றதனைக் கொண்டான் கொழிக்குங்கால்-கொன்றதனை அட்டான் அடவுண்டான் ஐவரினும் ஆகுமெனக் கட்டெறிந்த பாவம் கருது. (சிறுபஞ்ச மூலம்) கொன்றவன் குறைத்தவன் கொணர்ந்து விற்றவன் ஒன்றிய பொருள்கொடுத் துவந்து கொண்டவன் நன்றிது வென்றவன் நாவில் பெய்தவன் என்றிவர் அறுவரும் நரகம் எய்துவார். (குண்டலகேசி) கொன்ருன் கொலச்சொன்னன் கூச வறுத் திட்டான் தின்ருன் விலக்கிடான் சென்ருென்று-கொன்றவனேக் குட்டவன்கண் இட்டெரிக்க வெந்துகொடு வெந்நரகில் பட்டழன்று வீழ்வர் பதைத்து. (பாரதம்) துடிக்குரற் குரல பேழ்வாய்த் தொடர்ப்பிணி யுறுத்த செந்நாய் மடித்திட வைர ஆசி வாள் எயிறு அழுந்தக் கெளவிப்