பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1574 திருக்குறட் குமரேச வெண்பா மறுவறு பராசரன் தன் மதலேக ளாகும் இன்னேர் அறுவரும் சிருரே யாகி ஆடுறு செவ்வி தன்னில் நிறை தரு சரவணத்து நெடுந்தடம் புனலிற் பாய்ந்து முறை முறை புக்கு முழ்கி முகேரென அலைக்க லுற்ருர். (1) உலே த்தலே உணர்ச்சி கொள்ள உள்ளுயிர் திரியு மாபோல் நிலைத்தலே யின்றி யார்க்கும் நீந்தல்செய் குண்டு நீத்தம் அகிலத்தலை யடையும் எல்லே ஆயிடை வதிந்த மீன்கள் த லேத்தலே யிரிய இன்னுேர் தன்மையங் கதனைக்கண்டார். அங்கது தெரிந்து நின்ருேர் ஆண்டுறு மீன்கள் பற்றித் துங்கம துடைய கோட்டின் சூழலுய்த் துலவும் எல்லேக் செங்கதிர் உச்சி வேலைச் செய்கடன் நிரப்ப வுன்னிப் பங்கமில் நோன்மை பூண்ட பராசரன் அங்கண் வந்தான். வள்ளுறை கொண்ட தெய்வ வான்சர வனத்து வந்தோன் பிள்ளை கள் ஆகும் இன்னுேர் பிடித்த புன் தொழிலேநோக்கித் தள்ளரும் சினமேல் கொண்டு தனயர் காள்! நீ விர் ஈண்டே துள்ளுறு மீனம் ஆகிச் சுலவுதிர் என்று சொற்ருன். (4) (கந்தபுராணம். சுரம்புகு) இன்னவாறு அம் முனிவர் சொன்ன வுடனே இம் மக்கள் மச்சங்களாய் மாறி அவ் வாவியில் ஆவி அலங்கிருக்கார். பின்பு முருகப்பெருமான் இருவருளால் சாபம் நீங்கி உய்க் கார் கொலை வியை ஆகிய மாக்கள் புலே வினயாாய்ப் புன்மையழந்த தய குறுலர் என்பதை உலகம் அறிய இவர் உணர்த்தி கின்ருர். மான மனிதரும் மாண்பிழந்து வெங்கோலேயால் ஈனம் அடைவர் இழிந்து. கொலை புலே நீங்கி கலமாய் வாழுக. 330. பண்டு கவந்தன் பழியுடம்பும் திவாழ்வும் கொண்டுழந்தான் என்னே குமரேசா-கொண்ட உயிருடப் பின் நீக்கியார் என்ப செயிருடம்பிற் செல்லாத்தி வாழ்க்கை யவர். (10) இ-ள் குமரேசா கலங்கன் பழி உடம்பும் இழி வாழ்வும் உடைய அய் என் இழிக் து உழங்கான் எனின், செயிர் உடம்பில் செல்