பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. கொல் லா ைம 1575 லாக் தி வாழ்க்கையவர் உயிர் உடம்பின் நீக்கியார் என்க. ஈனத துயர்களின் காான கதை இது காட்டியுளது. குற்றமான ஈன உடம்புடன் வறிய திய வாழ்க்கையில் உழல்பவர் முன்பு உயிர்களை உடம்புகளிலிருந்து நீக்கிய கொலை வினயர் எனபர். கொலை கொலையாக புலேயாம். செபிள்=குற்றம். சீ என். இகழ்ந்து அருவருக்க வெறுக் கும் இழி வடிவம் செயிர் உடம்பு என கின்றது. கண் இழந்து கால் ஒடிக்க கை முரிந்து குருடு கொண்டி முடம் முதலிய ஊனங்கள படிக் துள்ள ஈன உடல்கள் இங்கே காண வந்தன. செல்லாக் வோழ்க்கை என்றது இனிது கடவாக கொடிய இழி வாழ்வை. ைஅமையும் சி. மையும் அயாமும் பலிக்க பசி யும் பட்டினியுமாய்ப் பதைத்து உழல்வது பாவ வாழ்வாயது. o o பிற உயிர்களே சுகமாய் வாழவிடாமல் பதைக்கக் கொன்ற - Ti == * * * #. -- பாகை மீண்டு முண்டு வந்து அவரை வகைத்துக் கொல்லு கின் அருள் நீங்கிய அளவே அல்லல்களுமகின்றன. இனிய உயி ைக்ேகி அந்த உடம்புகளைச் சவங்களாக்கின மையால் இவன் உயிர் துயரமாய் உழல, உடல் இழிவடைந்தன பழி படிங். கண்டவர் எவரும் கடுத்து இகழ்ந்து வெ. க்து விலகக் கடுகோய்கள் கொடிகாய் மடுத்து கின்றது. முன், கோலே வினயர் புலையாயிழிவர் என்ருர்; இதில், வழி வழியே உயிரை அவ்வின அயரு.அக்கி வகைக்கும் என்கின்ருர். கல்ல அழகிய உருவையும், செல்வ வளமுள்ள இனிய சக வாழ்வையுமே யாவரும் ஆவலோடு விரும்பி வருகின்றனர் ாழி வடிவையும் பழியான துயர் வாழ்வையும் எவரும் விரும் . எல்லாரும் வெ. க்கின்ற பொல்லாக புலே நிலைகளைக் _ெலே விளகத விடுதலால் அதனே யாண்டும் திண்டலாகாது; கொல் லாமை என்னும் கல்ல புண்ணியத்தையே எவ்வழியும் செ.லை யாய்ப் பேணி எங்கும் சீர்மையுடன் வாழ்ந்து வர வேண்டு. பி, வுயிர்களுக்கு அல்லல் புரியாமல் ஒருவன் இகம் புரிக் து வரும் அளவே அவன் இனிய கருவானப் உபர்க் து