பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/378

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. கொல் லா ைம 1577 கொன்னவில் வாளில் கொன்ற கொடுமையிற் கடியதுன்பம் பின்னவர் பிறவி தோறும் பெற்றன. பேச லாமோ? (1) உயிரவண் இல்லை ஏனும் உயிர்க்கொலை நினைப்பில்ை இம் மயரிகள் பிறவி தோறும் வருந்திய வருத்தம் கண்டால் உயிரினில் அருள் ஒன்றின்றி உவந்தனர் கொன்றுசென்ருர் செயிர்தரு நரகின் அல்லால் செல்லிடம் இல்லை என்ருன். (யசோதர காவியம்) மேலே குறிக்க சரித்திா நிகழ்ச்சிகளை இவை வாைக்க காட்டியுள்ளன. உயிர்க் கொலை கொடிய துயரமான நாகக் கில் ஆழ்க்கி காசப்படுத்தும் என்ற கல்ை அகன் சே கிலேயும் நெடிய கொடிய தயாங்களும் நேரே கெரிய கின்றன. இப் பிறவியில் இழி நிலையில் ஆழ்ந்து அழி துயரோடு அல்லலுழந்து வருபவர் யார்? எனின், முற் பிறப்பில் எளிய பிராணிகளைப் பதைக்கக் கொன்ற பழி பாதகர்களே என்க. அக்கேபோல் அங்கை ஒழிய விரலழுகித் துக்கத் தொழுநோய் எழுபவே--அக்கால் அலவனைக் காதலித்துக் கால்முரித்துத் தின்ற பழவினை வந்தடைந்தக் கால். (நாலடியார்) உயிர்களை நீக்கி உடல்களைக் கின்றவர் செயிர் உடம்பில் செல்லாத் தி வாழ்க்கையாய் அல்லலுழப்பர் என இது குறித்துள்ளது. கொலைப் பாவம் கொடிய தயாமாகிறது. இக்க உண்மை கவக்கன் பால் கான வக்கது. சரிதம். இவன் கண்டகவனத்தில் இருக்க கண்டகன். கொடிய கொலைத் தொழிலையே யாண்டும் மூண்டு செய்து வங்கமை யால் விலங்கு பறவை முதலிய உயிரினங்களெல்லாம் இவனேக் கண்டு கலங்கி ஓடின. அடங்கிய கலையளுய் ைேண்டகைகளோடு கெடுங் துயரங்களையே செய்து வங்கான். இவனுடைய கொடிய செயல்கள் எவர்க்கும் நெடிய கிகில்களாய் நீண்டு கின்றன. எறுப்பினம் கடையுற யானே யேமுதல் உறுப்புடை உயிரெலாம் உலேந்து சாய்ந்தன வெறிப்புறு நோக்கின. வெருவு கின்றன பறிப்பரு வலையிடைப் பட்ட பான்மைய. (1) 198