பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. கொல் லா ைம 1579 கொன்றுயிர் நடுங்கச் சென்று கொலைத்தொழில் கருவிஏந்தி நின்றெரி நுடங்கு கண்ணுல் பாவமே நினைந்து செத்தார் சென்றெரி நரகில் விழ்வர் செவ்வனே துன்பம் அஞ்சி தன்றியில் கொலையினிங்கி நற்றவம் புரிமின் என்ருன். (சூளாமணி) கொலேயே களவுகட் காமம் பொய் கூறல் மலைவான பாதக மாம்.அவை நீக்கித் தலையாஞ் சிவனடி சார்ந்தின்பம் சார்ந்தோர்க் கிலேயாம் இவைஞான னந்தத் திருத்தலே. (திருமந்திரம்) ஊற்றமிகும் சராசரத்துள் உயர்ச்சிசாம்; சரத்துள் நரர்; நரர் தம் முள்ளும் ஏற்றமும் தாழ்ச் சியுமுளபல் லுயிர்செகுத்துண்டு உடலைவளர்த் திடும்.கிழ்; அம்மேல் சாற்றும் உயிர்க் கொலைபுரிதல் துயர் நெடுநாள் என்றும்உடல் தான்.பொய் என்றும் தேற்றமிக்கேன் றுயிர்தமைவிட்டினும் அவற்றின் உயிர் புரக்கும் திதி லோரே. (கொலே மறுத்தல்) உலக உயிர்களுள் மனிதர் சிறக்கவர்; அவருள்ளும் கொல் லா விாகமுடையாாய் எல்லா உயிர்களையும் கம் உயிரினும் மேலாக எண்ணி ஒழு கும் புண்ணிய சேசே யாண்டும் எவ்வழி யும் எவரினும் உயர்க்கோர் என இது உணர்த்தி யுளது. இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. கொல்லாமை புண்ணியம்; கொல்லுதல் பாவம். உயிர்களைப் பேணுவதே உயர்க்க கருமம். கொல்லாமையும் பொய்யாமையும் கோடி கல்லன. கொல்லாவிாகம் எல்லா கலமும் கரும். கொல்ல விாகியர் எல்லாரினும் உயர்க்கவர். கொல்லா விர கியைக் கூற்றுவலும் போற். வான். தன்னுயிர் நீங்கினும் மன்னுயிரை நீக்காகே. ஆருயிர்க்கு அருளுவர் ஆன்ற சான்ருேள். கொலைவினையர் புலைவினைய சாவர். உயிர்க்கொலை புரியின் துயர்க்கே நிலையாம். 33-வது கொல்லாமை முற்றிற்..