பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/389

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1588 திருக்குறட் குமரேச வெண்பா பக்கை கன்கு கருவக ஆதலால் இகனை மாக்கர் விழைங்து காண வருவர். பல இடங்களிலுமிருந்து பலவகையான மனிதர் கூத்தைக் கண்டு களிக்க நாடக சாலையில் வங்க கூடுவர். கூத்து முடிக்கவுடன் அனைவரும் ஒருங்கே விாைந்து போய் விடுவர். அக்க வாவும் போக்கும் ஈண்டு உறவாய் ஒப்புற கேர்ங்தன. கிாண்டு வருகல், பு:ாண்டு போதல் ஆகிய அக் காட்சிகள் இரண்டையும் செல்வம் கன்கு காட்டியுள்ளது. பல வழிகளிலும் இருந்து பொருள் வந்து ஒருவனிடம் சேர்ந்து கிற்கிறது; காட கக் கூட்டம் போல் திரண்டு நெருங்கிப் பெருஞ்செல்வம் ஆய்ப் பெருகியுள்ள அது நிலைத்து நிற்பது இல்லை; ஒல்லையில் கலைக்க குலேந்து விசைக்து ஒழிந்து போய் விடுகிறது. செல்வம் சேர்வ கிலும் அழிவது அதிவேகம் என்பது தெளிவாய் கின்றது. உவமக் குறிப்புகள் ஊன்றி நோக்கி யுனா வுரியன. விாைந்து அற்று என்னுது விளிந்து என்றது அகன்.அழிவு நிலையை விழி தெரிந்து தெளிய. விளிகல் = அழிதல்; ஒழிதல். கிலேயாமல் ஒழிவகை கிலை என்று மகிழ்வது புலையான புன்மை யாம். மருளான மையல்கள் மனிதனிடம் மருவியுள்ளன. செல்வம் வங்க பொழுது உவந்து களிக்கின்ருன்; ஒழிக்க போது அயர்ந்த அழுகின்ருன். இழி செருக்குகளை விளைக் து அழி துயரங்களையே கருவது; யாரிடமும் யாதும் கில்லாமல் ஒழிவது; அல்லலான இச் செல்வ நிலையை உள்ளி யுணர்ந்து உள்ளம் கெளிங்து பற்று ஒழிக்க ஒல்லையில் உய்ய வேண்டும். முல்லை முகைசொரிந்தாற் போன்றினிய பாலடிசில்மகளிர் ஏந்த நல்ல கருனையால் நாள்வாயும் பொற்கலத்து நயந்துண்டார்கள் அல்லல் அடைய அடகிடுமின் ஒட்டகத்து என்று அயில்வார்க் (கண்டும் செல்வம் நமரங்காள் நினையன் மின் செய்தவமே நினை மின் கண்டீர். (சீவக சிந்தாமணி) முல்லை அரும்பு போன்ற மெல்லிய பாலடிசிலை பொற்கலக் கிலே வைத்து உண்டவர் பின்பு ஒட்டைக் கையில் எங்கிக் கெருவிலே போய்ப் பிச்சை எடுத்து உண்ணுகின்றனர். இக்க அவல நிலையைக் கண்டுள்ள நீங்கள் செல்வத்திை கிலை என்.ற