பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1238 திருக்குறட் குமரேச வெண்பா இவன் புரிந்துள்ள கவத்தை அகத்திய முனிவர் இவ்வாறு வியப்பாய் விரித்து உரைத்துள்ளார். இங்கனம் நீண்ட காலம் கெடிய தவத்தில் இவன் மூண்டிருந்தான். முடிவில் பிரமன் தோன்றி வேண்டியது யாது? என்று இவனிடம் நேரே வினவி ன்ை. யாண்டும் மாரு க அரிய திறல் வேண்டும் என வேண்ட நேர்ந்தவன் நீண்ட துயில் என்று மயலாய் வேண்டினன். அவ் வாறே ஆகுக என்று கூறி அடன் அயலே போயினன். பிழை யாய்த் தனக்கு நேர்ந்த பிழையை நினைந்து பின்பு இவன் உள் ளம் உளைந்தான். ஊழ் வினையை நொந்து உறுதுயர் உழங்தான். அள்ளல் மடுவில் முழகித்தாம் அரும்பட்டினிபட்டு அலமந்தும் உள்ளம் துாயர் அல்லாருக்கு ஒரு காரியமும் பலம் ஆகா: கள்ள மனச்செய் தவக்கும்ப கன்னன் கருதும் வரம்கொடுக்கும் வள்ளல் மலரோன் இடைப்பெற்ற வரத்தால் மாருத் துயில் (உத்தர காண்டம்) பெற்ருன். தவம் புரிந்தும் இவன் அடைந்துள்ள அவமான பலனே இதில் அறிந்து கொள்ளுகிருேம். கவமும் கவம் உடையார்க்கே ஆகும்; அஃது இல்லார் அதனை மேற்கொள்வது அவமேயாம் என்பதை உலகம் காண இவன் நன்கு உணர்த்தி கின்ருன். ச ரி க ம் 2. சம்பான் என்பவன் அரிய பல கலைகளை அறிந்தவன். உலக நிலைகளைத் தெரிந்து உறுதி கலங்களை ஒர்ந்து யோக சித்திகளைப் பழகி வந்தான். இவனுக்கு ஒரு கம்பி இருந்தான். அவனுடைய பெயர் சம்பாகி. இருவரும் அதிசய நிலையில் சித்தி புத்திகளைப் பெற விழைந்து தனிமையான ஒரு வனத்தை அடைந்து தவம் புரிந்து வந்தார். எல்லாம் வல்ல சித்தன் ஆன சிவபெருமானே கினைந்து இவர் கவம் செய்து வரவே முடிவில் அவ் வுமாபதி உரிமையோடு வந்து காட்சி கந்தார். தரவே அம் மூவா முதல்வ னிடம் கித்தியமான முக்தி வேண்டும் என்று இவர் உக்கியுடன் கேட்டார். சிக்கியை விழைந்து தவம் புரிந்தவர் மாறுபாடாய் முக்கியை வேண்டிய கால் அம முத்தன் முனிந்து இந்த இருவ ாையும் கழுகுகளாகும்படி சபித்துப் போளுர். இவர் அவ்வாறே உருவங்கள் மாறிப் பறவைகள் ஆயினர். தாம் செய்த பிழை தீர்ந்து உய்கி பெறும்படி வேதகிரி என்னும் பதியில் இறைவனே