பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/390

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. கி 2ல யா ைம 1589 கினேயாமல் உயிர்க்கு உறுதியான சவக்கைச் செய்யுங்கள்; அதுவே பிறவிப் பெரும் பயனும் என்று இது உணர்க்கியுள்ளது. ஒருநாயகமாய் ஒட உலகுடன் ஆண்டவர் கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர் பெருநாடு காண இம்மையிலே பிச்சை தாம்கொள்வர் திரு நாரணன் தாள் காலம்பெறச் சிந்தித்து உய்ம்மிகுே. (திருவாய்மொழி) சக்கரவர்க்கியாய் உலகம் முழுவதையும் கனியே ஆண்டு வக்க அரசன் பின்பு பிச்சைக்கானுய்த் தெருவில் அலையவும் காண்கிருேம்; ஆகவே செல்வக்கை நிலை என்.று எண்ணிக் சிங்கை மருண்டு கில்லாமல் இறைவனைக் கருதி விரைந்து உய்யுங் கள் என்று நம்மாழ்வார் இவ்வாறு நமக்குப் போதித்திருக்கிரு.ர். மனைத்திற வாழ்க்கையை மாயம் என்று உணர்ந்து தினத்தனை ஆயினும் செல்வமும் யாக்கையும் நிலையா என்றே நிலைபெற உணர்ந்தே மலேயா அறத்தின் மாதவம் புரிந்தேன். (மணிமேகலை 28) காவிரிப் பூம் பட்டினக்கில் பெருஞ் செல்வனுய் விளங்கி யிருக்க மாசாத்துவன் என்னும் வணிகன் கனது மகன் கோவலன் அரிய செல்வங்கள் யாவும் இழந்து அல்லலுழக்க மதுரையில் கொலையுண்டு இறங்கதை அறிந்ததும் உள்ளம் கெளிக்க உலகைத் துறந்து தவம் புரிந்துள்ளமையை இங்க னம் உாைத்துள்ளான். செல்வமும் யாக்கையும் நிலையா என்றே கிலைபெற உணர்ந்தேன் என்றது அனுபவ வாக்காய் வெளி வக்அளது. அனுபவ உணர்வு ஆன்ம ஒளியாய் மிளிர்கிறது. இயக்குறு திங்கள் இருட்பிழம்பு ஒக்கும் துயக்குறு செல்வத்தைச் சொல்லவும் வேண்டா மயக்கற நாடுமின் வானவர் கோனைப் பெயற்கொண்டல் போலப் பெருஞ்செல்வம் ஆமே. (திருமந்திரம்) செல்வர்யாம் என்றுதாம் செல்வுழி எண்ணுத புல்லறி வாளர் பெருஞ்செல்வம்---எல்லில் கருங்கொண்மு வாய் திறந்த மின்னுப்போல் தோன்றி மருங்கறக் கெட்டு விடும். (நாலடியார்). ==