பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/394

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. கி லை யா ைம 1593 தலைமேலும் தோள்மேலும் தடமுதுகில் படர்புயத்தும் தாவி ஏறி ம8லமேல் நின்று ஆடின போல் ஆடினவால் வானரங்கள் வரம்பி லா த. (இராமா, இராவணவதை 204) போர்க்களத்தில் இறந்த பட்டுள்ள இராவணனைக் குறிக் அக் கவி காயகர் இவ்வாறு உருகிப் பாடி யிருக்கிரு.ர். கவியின் சுவையைக் கருதியுணா வேண்டும். தேவரும் எவல் செய்ய முவு லகங்களையும் ஆண்டவன்; எல்லையில்லாக செல்வங்களை யுடைய வன்; யாவும் இழந்த அழிக்கான்: செல்வம் நீர் மேல் எழுத்தப் போல் நிலையில்லாத து; புலையான இதை ஒரு பொருளாக எண் னலாமா? நிலையான பாம்பொருளையே உரிமையாய் எண்ணி உய்ய வேண்டும்; அதுவே மனித அறிவின் மாண்பயனும் என்று கவி கருதியிருக்கிரு.ர். அக்கக் கருத்து உரையில் ஒலித்துள்ளது. சரிதம் 3 இரணியன் எவரினும் அதிசய நிலையினன். அம்புக ஆற்றல் களையுடையவன். கனிமுதல் கலைவனுகவே யாண்டும் இவன் நிலவி கின்ருன். கேவர் முகல் யாவரும் இரணியாய நம என்.று வேத மக்கிரம்போல இவன் பெயரையே உயர்வா ஒகி வந்தனர். வேதம் கண்ணிய பொருள் எலாம் விரிஞ்சனே ஈந்தான் போதம் கண்ணிய வரமவன் தரக்கொண்டு போந்தான் காதும் கண்ணுத லோன் அயன் கடைமுறை காணுப் பூதம் கண்ணிய வலியெலாம் ஒரு தனி பொறுத்தான். (1) மருக்கொள் தாமரை நான் முகன் ஐம்முகன் முதலோர் குருக்களோடு கற்று ஒதுவது அவன் பெருங் கொற்றம் சுருக்க நான் மறை தொன்றுதொட்டு உரைதொறும் தோன் ருது இருக்கும் தெய்வமும் இரணியனே நம என்னும். ( 2) H (இரணியம்) இன்னவாறு அதிசய கிலேயில் எவ்வழியும் த கிகொண்டு வாழ்க்க வந்தவன் முடிவில் விதிமுண்டு யாவும் இழந்து மாண் டான். கூத்தாட்டுக் கூட்டம் போலச் செல்வம் கிாண்டு வந்து பின்பு பு:ாண்டுபோம்; கிலையில்லாததை நிலைஎன எண்ணலாகாது என்பதை இம் மூவரும் யாவரும் அறிய விளக்கி நின்றனர். 200