பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1242 திருக்குறட் குமரேச வெண்பா ஈட்டுவார் தவமலால் மற்று ஈட்டினுல் இயைவ தின் மை காட்டினர் விதியார் அஃது காண்கிற்பார்காண்மின் அம்மா! பூட்டுவார் முலே பொருத பொய்யிடை நையப் பூநீர் ஆட்டுவார் அமரர் மாதர் ஆடுவார் அரக்கர் மாதர். (இராமாயணம்) *உலகமக்களே! நீங்கள் கவக ைகச செய்யுங்கள்; அது ஒன்.அ கான் எல்லாச் செல்வங்களையும் ஒருங்கே நல்கும்; அதனுல் அதி சய மகிமைகளை அடையலாம்; அந்த உண்மையை உணரவேண்டு மானுல் இலங்காபுரியில் வந்து நேரே காணுங்கள்; எழில் கலங் கனிக்க விழுமிய தெய்வமங்கையர் பணிந்து பயந்து ஊழியம்புரிய அாக்கியர்கள் உல்லாச போகங்களில் உவந்து உயர்ந்து வாழு கின்றனர். இராவணன் புரிந்த தவம் அவனுடைய குலத்தவசை யும் இவ்வாறு உயர்த்தியுளது. இதைப்பார்த்தாவது கவத்தைப் பேணி மகத்துவம் பெறுங்கள் என்று விதி மதி தெளியவிளக்கி யிருக்கிருர்’ என அனும நாயகன் இங்ங்ணம் விநயமாய் விளம்பி யுள்ளார். கவியின் சுவைகளைக் கருதிக் காண வேண்டும். இருமையிலும் பெருமையாய் இத்தகைய மகத்துவங்களை அருளவல்ல கவக்கை மனிதர் மறங்கிருப்பது வியப்பே. மறந்தார் கொல்? என்றது மறக்கக்கூடாததை மறக்கிருப் பதை நினைந்து தேவர் பரிந்து வியந்திருக்கிருர். பரிவோடு வியக் கவர் பின்பு சிந்தித்துத் தெளிந்தார். துறந்தமாதவர்க்கு உண்டி முதலியன உதவி ஆதரிக்க வேண்டும் என்னும் ஆசையால் தவத்தை மறந்து அயர்ந்திருக்கின்ருர் என்று ஒருவாறு துணிந்து கொண்டார். ஐயமாய்த் துணிந்த அது உரையின் கொனியில் உணர்வு நலம் கனிந்து கனியே இனிது ஒளிர்கின்றது. துறந்தார்க்குத் துப்புரவு நல்க வேண்டிய அளவில் கின்று விடாமல் விாைந்து தவம் புரிந்து உய்யவேண்டும் என்க. மொய்யுற் றிடவே முயலும் தவத்தின் அன்றிப் பொய்யுற்ற இல் ஒழுக்கம் பூண்டுவினை போக்குவது மெய்யுற் றிடுதுகளை மிக்க புனல் இருக்கச் செய்யற்சின் னிரிடத்துத் தீர்க்கும் செயல் அன்ருே? (1) ஆடல்வேல் எறித லோடும் ஆமிர வடிவாய் அண்ட கூடமும் அலைத்தகள்வன் அரற்ருெடு குறைந்து வீழ்ந்தும்