பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. த வ ம் 1249 பேணலாது இகழ்ந்த விண்ணுேர் பெரும்பதம் முதலா மற்றைச் சேண்முழுது அமைப்பல் என்னுச் செழுங்கதிர் கோள் நாள் திங்கள் மாணுெளி கெடாது தெற்கு வடக்கவாய் வருக என்று தானுவோடு ஊர்வ எல்லாம் சமைக்குவென் என்னும் வேலை: (1) நறைத்தரு வுடைய கோ னும் நான்முகக் கடவுள்"தானும் கறைத்தரு களனும் மற்றைக் கடவுளர் பிறரும் தொக்குப் - பொறுத்தருள் முனிவ! நின்னைப் புகல்புகுந்தவனைப் போற்றும் அறத்திறன் நன்று தாரா கனத்தொடும் அமைக அன்ன்ை. (2) அரசமா தவன் நீ யாதி ஐந்துநாள் தென்பால் வந்துன் புரைவிளக் கிடுக என்னுக் கடவுளர் போய பின்னர் நிரைதவன் விரைவின் ஏகி நெடுங்கடற் கிறைவன் வைகும் உரவிட மதனை நண்ணி உறுதவம் உஞற்றும் காலே. (இராமாயணம்) நிகழ்ந்துள்ள நிகழ்ச்சிகளை இவற்ருல் உணர்ந்து கொள் கிருேம். அருங்கவ நிலையில் இவர் அடைந்துள்ள பெருங்கிறல்கள் அதிசயங்களுடையன. ஒரு யாகத்தில் பலியாய் நேர்க்கிருந்த சுனச்சேபனை இவர் கருணை புரிந்து காத்தார். அம்பரீடனுக்கு ஆக்கம் அளிக்கார். இங்கிரன் எவலால் வந்து கன்னை மயக்கி மருட்டிய கிலோக்கமையைச் சபித்து விடுத்தார். மாறுபட்ட மக்களையும் சீறி ஒழித்தார். இகலி நின்றவரை இகழ்ந்து அழித் கார்; புகல் புகுந்தவரைப் போற்றியருளினர். ஒன்னுரை அழித் தலும் உவக்காரை ஆக்கலும் கவக் கால் வரும் என்பதை தேவர் முதல் யாவரும் இவர் பால் கேரே அறிந்து வியந்தனர். விஞ்சிய விசுவா மித்திர ளுலே அஞ்சொல் அரம்பை அருளுசிலே யாளுள் தஞ்சென நீடு தவத்தவர் தம்பால் வஞ்சம் இழைத்தெவர் வாழ்ந்தவர் மண்மேல். (சேதுபுராணம்) இவரது தவத்திறலை இவ்வாறு நூல்கள் பல கூறியுள்ளன. ச ரி க ம் 2. விருச்சிக முனிவர் என்பவர் அரிய தவநெறி யுடையவர். பெரிய யோக சித்திகள் வாய்க்கவர். பன்னிரு வருடங்களுக்கு ஒரு முறை உண்ணும் விாகி. இவர் தவம் புரிந்து வந்த மலைச் சாாலில் அரிய ஒரு கெல்லிக்கனி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பழுக்கும். அக்கனி ஒன்றையே அருங்கி இவர் அருங் தவம் புரிந்து வந்தார். உரிய பருவத்தில் அதனே ஒரு கேக்கிலை யில் வை க் து விட்டு நீராடச்சென்றிருந்தார். காயசண்டிகை 157