பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1254 திருக்குறட் குமரேச வெண்பா. இவ்வுல கத்திலஃது இயற்று கின்றதே உவ்வுடல் எடுத்தபே ருறுதி என்பவே. (திருக்கூவப்புராணம்) அரிய மனிதப்பிறவி எடுக்க பயன் உரிய கவம் புரிவகே; அதல்ை பெரிய இன்பங்கள் உளவாம் என இது இசைத் தளது. அசும்பு பாய்வரை அருந்தவம் முடித்தவர் துணைக்கண் தசும்பு வேய்ந்தவர் ஒத்தவர் தமக்குவிண் தருவான் விசும்பு துர்ப்பன வாமென வெயில் என விளங்கும் பசும்பொன் மானங்கள் போவன வருவன பாராய்! (இராமா, சித்திர 36) இவ்வுலகில் அருக்கவம் புரிந்து முடித்தவாைப் புண்ணிய வுலகத்துக்குக் கொண்டு போகுமாறு பொ ன் விமானங்கள் 註 -- = * = i - == பெங்,தி போயுள் */ காட்சிகளை இது மாட்சியாக் காடடியுள . வேலாற்று மொய்ம்பனின் விரைமலர் அம்பினேன் போலாற்று முன் பிற் புனேகழல் மைந்தரொடு தாரணி மைந்தர் தவப் பயன் சான்மென. (பரிபாடல், 22) வேலாயுதத்தையுடைய முருகப்பெ ருமான் போல் விசமும் e * - F. -- - + – --- - == --- மனமகன பால - ԲC) வா. க துளள மைாகாது தவப்பயனை இது விடந்துள்ள த. வம் உடையவர்க்கே அதிசய கலங்கள் - - -, == -- ☾ - i. == o எல்லாம் அமைகின்றன. அகனேச் ،تلك الله الات تتم اكة التي لاك - எண்ணியன யாவும் கலக்கால் எய்தலாம். இவ் அண்மை உபமன்யு, விசயர்_ா சுளிவாய் விளங்கி நின்றது. ச ரி. த ம் 1. உபன்ை என்பவர் விாக்கிாடாக முனிவருடைய அருமைப் புதல்வர். காய் டெக வசு ம தி. பசுபதிபால் இயல்பாகவே போன்புடையாய் இவர் பெருகி வளர்ந்தார். வாய்மை முதலிய துய்மைகள் இளமையிலேயே வளமையாய் இவரிடம் வாய்க் திருந்தன. குடும்பம் வறிய நிலையில் இடும்பையுற்றிருக்கது. தாயும் கங்கையும் வறுமையால் வாடி வருவகை இவர் காடியமிக் தார். அதனை நீக்க கினர்தார். நிமலனை எண்ணி நெடுந்தவம் புரிந்தார். பாமன் கேரே காட்சி கந்து குழக்காய் உனக்கு என்ன வேண்டும்?' என்று கேட்டார். எல்லாச் செல்வங்களும் == H # பெற்று என் பெற்ருேர் பெருமகிழ்ச்சியாய் வாழ வேண்டும்;