பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. த. வ ம I 255 பால் பழம் பாயசம் முதலியவைகளுடன் சிறந்த அன்னங்களை அருக்கி விருக்கினர் உவந்து செல்ல வேண்டும்' என்று இவர் வேண்டி ஞர். வேண்டவே ஆண்டவன் அவ்வாறே உண்டாம் என அருளி மறைக்கார். கேரே பாற்கடல் தோன்றியது; வெண்மை யான அலைகளை விரிவாக வீசி உணமையான செல்வங்கள் யாவும் உனக்கு உளலாம் என உணர்க்கி நின்றது. வளமாய் வங்க --" స్త్రా i. * بیبیسی کي . * o T பொருள் களைக் கண்டு ஊரும் நாடும் இவருடைய தவமகமையை வியந்து புகழ்க்கன கவம் செய்தால் வேண்டிய வேண்டியாங்கு எய்தலாம் என்பகை இவர் எங்கும் அறிய நன்கு விளக்கி நின்ருள். செங்கேழ் நறுதுதல் திருமகளொடும் அங்கவன் உறை தரும் ஆழிச்சேக்கையைப் புலிக்கால் முனிவரன் புதல்வனுக்கு நலத்தகு கருணையின் நயந்து அளித்தனே. (சிதம்பரச்செய்யுள், 76) பருந்தளிக்கும் முத்தலைவேல் பண்ணவற்கே அன்றி விருந்தளிக்கும் விண்ணுேர் பிறர்க்கும்---திருந்த வலனுயர் சிறப்பின் மன்ற வாணன் அக் குலமுனி புதல்வனுக்கு ஈந்த அலைகடல் ஆகுமிவ் ஆயிழை நோக்கே. (சிதம்பரச்செய்யுள், 82) சிவபெருமான் உப மன்யுவுக்குப் பாற்கடல் அருளியுள்ள உண்மையை இவை குறித்துள்ளன. பொருள் நயங்களைக் கூர்ந்து ஒர்க்து தவக்கின் அருள் கலன்களைக் கேர்ந்து கொள்ளுக. பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்த பிரான், (திருப்பல்லாண்டு) காலன் தனையுதைத் தான் காமன் தனை எரித்தான் பாலன் பசிக்கிரங்கிப் பாற்கடலை---ஞாலமெச்சப் பின்னே நடக்கவிட்டான் பேரருளை நாடாதார்க்கு என்னே நடக்கை யினி. (தாயுமானவர்) கவத்தால் இவர் எய்தியுள்ள அதிசய நிலையை இவ்வாறு அறிஞர் பலரும் வியந்து புகழ்ந்து விளம்பியுள்ளனர். ச ரி க ம் 2. உரிய துணேவர்களோடு விசயன் வனம் புகுந்தான். பெரிய