பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1266 திருக்குறட் குமரேச வெண்பா நோன்மார் = கோற்பவர். த. வ ம் புரிய நேர்க்க மகான்கள் இடையே நேரும் துயரங்களுக்கு அஞ்சாமல் அதனே கன்கு o செய்து முடிப்பர். அக்க முடிவு முடிவிலின்பமாம். இருந்தனம் படைத்த மக்கள் இன்பமும் அறனும் அஞ்சார்: விருந்தெதிர் சிறிதும் அஞ்சார் மேம்பட வாழும் இல்லோர்; பொருந்திய இறப்பை அஞ்சார் போதமெய் யுணர்ந்த மாந்தர்; அருந்தவம் முனிவர் அஞ்சார்; அரசரும் அடுபோர் அஞ்சார். (பாரதம், 6, 8-11) அரிய கலம் புரிவதில் உறுகிற அல்லல்களுக்கு முனிவர் அஞ்சார் என விடுமர் இவ்வாறு செவ்வையாய் விளம்பியுள்ளார். சுடச் சுட என்ற அடுக்கால் துன்பக்தொடர்புகளின் மிகுதி தெரிய வங்கது. வெய்ய துயரங்கள் வெளியே கோய்ந்து காய்க்க வா உள்ளே மெய்ஞ்ஞான ஒளி தவசிகளிடம் ஓங்கி விளங்கி உயர் சோதியாய் வரும் ஆதலால் ஒளிவிடும் என்ருர். விளக்குப் புக இருள் மாய்ந்தாங்கு ஒருவன் தவத்தின் முன் நில்லாதாம் பாவம்-விளக்குநெய் தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை தீர்விடத்து நிற்குமாம் தீது. (நாலடியார், 51) கவத்தின் ஒளி பாவ இருளை நீக்கி யருளும்; தவம் இல்லை யானுல் அந்த மனித வாழ்வு அவமாய்த் துே அடர்ந்து படும் என்று இது குறிக் துளது. உவமக்குறிப்புகள் ஒர்க்அ சிங்கிக்க வுரியன. இருள் நீங்கி ஒழிய இன்பம் அருள்வது கவமே. துன்பங்களுக்கு அஞ்சாமல் தவத்தைத் துணிந்து செய்; அகல்ை பேரின்ப ஒளி நேரே பெருகி வரும் என்பது கருத்து. துயர் தோயத் தவசிகள் உயர்சோதிகளாய் ஒளிவீசி கி.ம்பர். இக்கில வாலகில்லர் முதலிய மேலோர்கள் பால் அறிய வங்கது. ச ரி க ம் 1. வாலகில்லர் என்பவர் சால்புடைய நல்ல தவசிகள். தண்டக வனத்திலிருந்து அருந்தவங்களை இவர் செய்து வந்தார். பசி முதலிய துயர்களைப் பொறுத்து ஆதாவோடு இவர் மாதவம் புரிந்து வருங்கால் இடையே இராட்சதர்களால் கொடிய துன்பங் களே அடைந்தனர். பொல்லாத அல்லல்களால் உள்ளம் கலங்கி