பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1272 திருக்குறட் குமரேச வெண்பா தன் இனத்தான் என்று தேற உணர்கலா தா கித் தாழ்ந்த பின்னல்வெண் திரைசேர் நீரில் பிறந்தழி குமிழி போல மன்னிய யாக்கை தன்னைத் தான் என மயங்கி மாழ்கித் துன்னிய இன்ப துன்ப வல்லியில் துவக்குண்பால்ை. (1) தன்னைத்தான் தெளிய நோக்கித் தன்னிடைத் தடைப்பி லாத என்னுரு வதனில் சேர்ந்தோன் இருவினைச் சிமிழ்ப்பின் எய்தி மன்னிய திகிரி போலும் பவத்தினில் மயங்கான் ஆகி உன்னரு முத்தி விட்டின் உவந்தினி திருப்பன் அன்றே. (2) (சாங்கியயோகம்) உடலையே உயிராக நம்பி மயலாயுழல்பவன் துன்பக்கடலில் விழ்கின் ருன்; உயிரை உரிக்காகப் பெற்றவன் பேரின்ப வீட்டை அடைகிருன் எ ன் அ இவை குறித்துள்ளன. குறிப்புகளைக் ଜ கூர்ந்து கோக்கிப் பொருள் நயங்களை ஒர்ந்து கொள்ளவேண்டும். உடல் எடுக் கவர் எல்லாரும் உயிரைப் பெற்.றஸ்ளனர்; இருந்தும் அதன் உண்மை நிலையை உணராமல் மாயமயலில் இழிந்து மறுகி யலைகின் ருர்; அங்க மறுக்கம் நீங்கித்தெளிந்தவர் ஆன்ம சோகியாய் விளங்குகின் ருர். கான், யான் என்.று வழக்க மாய் ஒலித்து வருகிருே . இக்க கான் யார் உடலா உயிாா? சில காளில் செத்துப் பினமாய விழுகிற உடல் கான் என்னும் சொல்லுக்குப்பொருளாயிருக்கமுடியாது; என்றும் நிலையாயுள்ள உயியே ஊன உடலுள் இருந்து கான், கான் என்று ஒலி செய்து வருகிறது; அவ்வுண்மையை உணர்ந்து تان , لائی۔ னை உரிமையாப் பெற்றவன் உயர்பமாய் ஒளி மிகுந்து உயர்ந்து திகழ்கின்ருன். அகம் அகம் என்று அனைத்துயிரி னிடத்துமிருந்து அனவரதம் உரைப்ப தாகி நிகழ்ஒளியாய் ஆன்மதத் துவமான சொரூபத்தை நினைத்தல் செய்வாம்) திகழ் இதய குகையுறையும் தேவதையை விட்டயலே தெய்வம் தேடல் மிகஅரிய கவுத்துவத்தை எறிந்து சிறு மணிதேடும் வேட்கை போலாம். (ஞானவாசிட்டம்) கருவி காணங்களை ஒதுக்கி விட்டு உயிரைக்கனக்கு உரித் காகப் பெற்றுச் ச ன க ம ன் ன ன் உலக உயிர்கள் எல்லாம் கொழுது வர உயர்க்கிருக்கிருன். அக்க அனுபவ உண்மையை