பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1980 திருக்குறட் குமரேச வெண்பா வெள்.குறிஇ மற்றவன் விம்மிதன் ஆக அருட்பெருங் கடலினவி ஆருயிர் மினம் கருக்குழி கழியப் பாய்ந்து தெரிப்பரும் பரமா னந்தத் திரையொடும் உலாவி எய்தரும் பெருமிதம் எய்த ஐய நின் கடைக்கண் அருளுதி எனவே. (திருவாரூர் நான் மணி, 13) உயிர்கள் ஆகிய மீன்கள் யாவும் எமனுடைய வலையில் சிக்கி மடிகின்றன. தவக் கால் தெய்வ அருள் கோய்க்க உயிர் அங்க வலேயி லிருந்து தப்பிக் குகிக் துப் பேரின்பக் கடலில் பாய்ந்து' என்றும் கிலையா யினிது வாழ்க் து வருகிறது என இது குறித் கிருக்கிறது. உருவக கிலைகளை ஊன்றி உணர்ந்து கொள்பவர் அரியபல பொருள்களை ஒர்ந்து தெளிந்து உள்ளம் மகிழ்வர் கூற்றுவன் வலையுள் சிக்காமல் மே லே குதித்துச் செல்ல வல்ல ஆற்றல கோற்றலால் வருகிறது. அகன மருவினவர் அ.கிசயநிலையில் அதிமிகப்பெற்று ஆன ங்த வாழ்வுபெறுகின்ருர். தவத்தினில் அமர்புரி சம&ன வெல்லலாம் தவத்தினில் எழுகடல் தமையும் உண்ணலாம் தவத்தினில் வடவரை களைந்து தாங்கலாம் தவத்தினில் அனலமும் தரிக்க லாகுமே. (திருக்கூவப்புராணம்) தவமே மேலா நெறியாகும் தவமே சிவனுர் தமைக்காட்டும் தவமே துறக்கம் அடைவிக்கும் தவமே நர இனத் தேவாக்கும் தவமே வலாரி திசைக்கிறைவர் சார்ங்கன் அயனும் ஆக்குவிக்கும் துவமே கிடைப்பின் கிடையாத துண்டோ என்று சாற்றினனல். - (காஞ்சிப்புராணம்) தன்னை அறியாது தானல என்ன திங்கு இன்மை அறியாது இளையர் என்று ஒாது வன்மையில் வந்திடும் கூற்றம் வருமுன்னம் தன்மையின் நல்ல தவம்செய்யும் நீரே. (திருமந்திரம்) பிறந்தனர் பிறந்து சாலப் பெருகினர் பெருகிப் பின்னே இறந்தனர் என்பது அல்லால் யாவரும் இன்று காறும் மறைந்துயிர்வாழா நின்ருர் இல்லையால் வாழி நெஞ்சே சிறந்தது தவத்தின் மிக்கது இன்மையே சிந்தி கண்டாய்: (சூளாமணி)