பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1282 திருக்குறட் குமரேச வென' ஏறணி மணிகள் ஆர்ப்ப நடவி ஏறுயர்த்த தோன்றல் = பாறுதாழ் சூலம் வெய்தாத் திரிவித்து வருதல் பாததுத தாறுறுத்து எருமை ஒட்டு தடக்கையும் -ளமும் சோர்ந்து மாறுசெய் மறலி ஆவி மறிந்துகீழ் விழுந்து" னன்றே. [2] கூற்றுவன் ஆவி போகக் கொன்றையஞ் சடிலத்து எந்தை நீற்ருெளி பழுத்த மேனிச் சுவேதனை நெடிதி நோக்கி மாற்றருங் கணங்கட் கெல்லாம் நாதனுய் மவுலி துட்டித் தோற்றரும் அளப்பில் செல்வத்தொகுதியும் அளித்தா னன்றே (31. மறலியை முனிந்திலேன்யான் மறிந்தனன் கொல்லோ என்னு இறைவன் அம்மறலிக்கு ஆவி இனிதினில் அளித்துப் போனுன் கறைகெழு சூல் வேற்கைக் காலனும் சுவேதற் போற்றித் தெறுசினப் பகட்டின் ஏறித் தென்புல மதனில் புக்கான். [4] கூர்ம புராணம், 2,38) சுவேதர் கூற்றம் குதித்து உய்ந்துள்ள நிலைமையை இவை சுவையாக் காட்டியுள்ள ன. காட்சிகள் கருகி யுனா வுரியன. ச ரி க ம் 2. அரிய பெரிய கவகிலைக்கு உரிய சான்ருய் மார்க்கண்டச் ஒளி மிகுந்துள்ளார். பதிஞ.று வயதில் கனக்கு ஆ" சிே' என்று தெரியவே அங்க முடிவை மாற்ற வேண்டும் என்று மூண்டு நெடிய தவ விரதம் பூண்டு இவர் கெஞ்சம் அணிந்து முயன்ருர். குறிக்க காலத்தில் கூற்றுவன் வக்கான் இ~ச.அ. அருக்கவ நிலையை அறிந்து வியந்தான். ச ண் - னக் கடந்து போக மூண்டுள்ள மிண்டன நீ என்று மிகவும் இகழ்ந்து சிரித் கான். எதிரே விர வாதங்களை விரைந்து கூறிகுன் “தேவர் காப்பினும் செய்தளித்து ஈறுசெய் மூவர் காப்பினும் மொய்ம்பினர் ஆயிைேர் ரவர் காப்பினும் காத்திட இன்று நின் ஆவி கொண்டன்றி மீண்டும் அகல்வகுே” என்.று இவ்வாறு இகலோடு கூறிப் பாசத்தை விசினன். விசவே இவருடைய தவ மகிமையால் ஈசன் இடையே தோன்றி எமனை எற்றி வீழ்க்கினன். என்றும் ஒாஞ்சீவியாய் கின்று வாழ இவர்க்கு அருள் புரிக்கான். மறவிக்கும் மகி'ை - சிச கேவன் மறைக்தருளினர். காலகாலன் என்.அ சிவபெருமானுக்கு